![]() |
|
சகோதரி தர்சினிக்கு கண்ணீர் அஞ்சலி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=17) +--- Thread: சகோதரி தர்சினிக்கு கண்ணீர் அஞ்சலி (/showthread.php?tid=1946) |
சகோதரி தர்சினிக்கு கண்ணீர் அஞ்சலி - selvanNL - 12-19-2005 அண்மையில் இலங்கை கடற்படையினரால் மிகக்கொடுராமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு காட்டுமிராண்டித்தனமாக கொலை செய்யப்பட்ட சகோதரி, புங்குடுதீவு 7 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த இளையதம்பி தர்சினி (வயது 20) தர்மினிக்கு எங்களின் கண்ணீர் அஞ்சலிகள், <span style='font-size:25pt;line-height:100%'>இக்காட்டுமிராண்டி ஈனச்செயலினை வன்மையாக கண்டிப்பதோடு இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படவேண்டும்.</span> கிருசாந்தி, சாரதாம்பாள், ரஜினி, மேலும் பல நூற்றுக்கணக்கான பெண்களின் வரிசையில் மீண்டும் ஒரு இளம் பிஞ்சு,,,, இவ் கொடுரங்கள் என்னம் எத்தனை நாட்களுக்கு? :!: ஒரு இராணுவம் அல்லது மற்றுக்கருத்தாளன் கொல்லப்படும் பொழுது பாய்ந்து அடித்து அறிக்கை விடும் அமெரிக்கா,அவுஸ்ரேலியா போன்ற நாடுகள் இவற்றை கண்டிக்காது மெளனம் காப்பது, இந்த விடயத்தை பற்றி ஒரு துளி கூட அலட்டிகொள்ளதா இலங்கை அரசாங்கத்தின் இவ் நடவடிக்கைகள், இலங்கை காட்டுமிராண்டி காம கடற்,காலாட் படைகளுக்கு உட்சாகத்தை அளிக்கும், இதற்கு தகுந்த பாடத்தை மக்கள், விடுதலைபுலிகள் கற்பிக்க வேண்டும் என்பதே புலம் பெயர் ஈழத்தமிழ(னி)ரின் அவா,, இப்படியான சம்பவங்கள் சுயநிர்ணய போராட்டத்தை மேலும் ஆவோசத்துடன் கொண்டு செல்ல வழி வகுக்கும், வழி வகுக்க வேண்டும், எவன் தடுத்தாலும் எமக்கு ஒரு நாடு வேண்டு.
- MUGATHTHAR - 12-19-2005 சகோதரி தர்மினிக்கு கண்ணீர் அஞ்சலிகள்............... - Thala - 12-19-2005 கொடூரமாய்க் கொல்லப்பட்ட ஈழத்தமிழ்ச் சகோதரிக்கு எனது அஞ்சலிகள்... - தூயவன் - 12-19-2005 தமிழன் படும் துன்பங்களுக்கு சாட்சியாகப் போன சகோதரி தர்மினிக்கு கண்ணீர் அஞ்சலிகள். - Luckylook - 12-19-2005 தாய் தமிழ் மண்ணில் இருந்தும் வருந்தி, கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறோம். - Rasikai - 12-19-2005 கண்ணீர் அஞ்சலிகள்
- RaMa - 12-19-2005 சகோதரிக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள் - தீபா - 12-19-2005 <b>எனது சார்பாகவும் கண்ணீர் அஞ்சலிகள்</b>
- Selvamuthu - 12-19-2005 அநியாயமாகக் கொலையுண்ட இளம் பெண்ணுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள். இக்கொலையைச் செய்த இதயமற்றவர்கள் நிச்சயம் மனிதர்களாக இருக்கமாட்டார்கள். காலம் நிச்சயம் கடும் தண்டனையை விரைவில் கொடுக்கும். - sinnappu - 12-19-2005 சகோதரிக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்
- கீதா - 12-19-2005 சகோதரி தர்மினிக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்
- AJeevan - 12-19-2005 கண்ணீர் அஞ்சலிகள் :oops: :oops: - Netfriend - 12-19-2005 <img src='http://www.thinakural.com/New%20web%20site/web/2005/December/19/front1.jpg' border='0' alt='user posted image'> :oops: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Mathuran - 12-20-2005
- Danklas - 12-29-2005 ஒவ்வொரு ஈழத்தமிழனும் (மனிதனும்) பார்க்கவும்,,, புங்குடுதீவில் இலங்கை காம கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட சகோதரி தர்சினியின் நிலையை....... :!: :?: ஒளி வடிவில் இங்கே,,, இந்த ஈனைச்செயலை உலகம் கண்டிக்காது மெளனம் காப்பதன் நோக்கம் என்ன? கிழட்டு கதிர்காமன் மட்டும் தான் மனிதனா? அவுஸ்ரேலியா அமெரிக்காவை ஆளுபவர்கள் மனிதர்களா? :evil: :evil: :evil: நன்றி நிதர்சனம்,, - aathipan - 12-29-2005 தர்சினியின் ஆத்மா சாந்தியடைய ஆண்வனைப்பிரார்த்திப்போம்.. - Eelathirumagan - 12-29-2005 கண்ணீரஞ்சலிகள் சகோதரி... - Jeeva - 12-29-2005 சகோதரி தர்மினிக்கு கண்ணீர் அஞ்சலிகள் |