![]() |
|
Hitman Pro 2.3.2 - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: தரவிறக்கங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=47) +--- Thread: Hitman Pro 2.3.2 (/showthread.php?tid=1937) |
Hitman Pro 2.3.2 - selvanNL - 12-19-2005 <span style='font-size:25pt;line-height:100%'><b>ஹிட்மன் 2.3.2</b></span> இந்த மென் பொருளை பாவித்து உங்கள் கனனியை சுத்தமாக ஸ்பை, அட் வேர்களினை அழித்து உங்கள் கனனியை பாவிக்கலாம்,,, இதன் சிறப்பு அம்சம், இந்த மென்பொருள் தன்னகத்தே 9 வகையான உதிரி மென்பொருள்களை வைத்திருப்பதே,, அவையாவன,,,, Ad-Aware SE 1.06 Spybot Search & Destroy 1.4 Spy Sweeper 3 en 4 Spyware Doctor 3.2 CWShredder 2.15 SpywareBlaster 3.4 Spyware Block List NOD32 AntiThreat 2.5 NIEUW Sysclean Package SuperDAT VirusScan இதன் மிகச்சிறப்பு அம்சம் என்னெவென்றால், இதனை நீங்கள் தரவிறக்கம் செய்துவிட்டு இன்ஸ்ரல் பன்னவும் எண்ட பட்டனை அழுத்தினால் போதும், மீதியை அந்த மென்பொருள் தானகவே பார்த்துக்கொள்ளும், கிட்டத்தட்ட 20-30 நிமிடங்களில் உங்கள் கனனியில் இருக்கும் அட்வேர், ஸ்பை வேர், மேலும் பல தேவைப்படாதவற்றை அகற்றிவிடும், அதைவிட சில பயன் பாடுகள் என்னெவெனில்,,, இங்கே மேலே சொல்லப்பட்ட 9 மென்பொருட்களை நீங்கள் தனித்தனியாக தரவிறக்கம் செய்யும் பொழுது அவற்றுக்கு பணம் கட்டவேண்டும், ஆனால் இங்கே நீங்கள் எதுவும் செய்யத்தேவையில்லை,, (ஏன் அப்படி விட்டார்கள் எண்டு புரியவில்லை) :? அதைவிட எந்த மென்பொருளை பாவித்து எதை நீக்கவேண்டும் என்று நீங்கள் குழப்பமடையத்தேவையில்லை எல்லாவற்றையும் ஹிட்மனே பார்த்துக்கொள்வார்,, <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->அந்த மென்பொருளை இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்... பி.கு: இந்த தளம் நெதர்லாந்து மொழியில் இருக்கின்றபடியால் Hitman pro 2,3,2 download என்று வலது பக்க மேல் பக்கத்தில் இருக்கின்றதை அழுத்தி தரவிறக்கம் செய்யுங்கள்.,, இந்த மென்பொருளை இன்ஸ்ரல் செய்தவதற்கு முதல்,... 1, எம்.எஸ்.என் பிளஸ், அழித்துவிடுங்கள் அல்லது நிறுத்துங்கள்.. 2.எம்.எஸ்.எனை நிறுத்திவையுங்கள்,, இது தற்பொழுது முற்றிலும் இலவசம்,, பின்பு என்ன செய்வார்களோ தெரியவில்லை,, நன்றி,,
- Birundan - 12-20-2005 செல்வன் நல்ல மென்பொருள், உங்கள் சேவை யாழ்களத்துக்கு தேவை, எல்லாம் செய்தும் எனது கணணியின் வேகம் மாறவில்லையே ஏன்? - Rasikai - 12-20-2005 செல்வன் நன்றி. நான் தரவிறக்கி விட்டேன் - RaMa - 12-20-2005 செல்வன் நன்றி செல்வன். இப்போது தான் தரவிறக்கி கொண்டேன். - gausi - 02-18-2006 செல்வன் கிட்மானை டவுண்லோட் செய்ய 30னிமிடங்களுக்கு மேலாகுது ஏன் |