Yarl Forum
இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம் (/showthread.php?tid=1917)



இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம் - Vaanampaadi - 12-21-2005

இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்
டிசம்பர் 21, 2005

ஜகார்தா:

இந்தோனேஷியாவின் சுலவேசி தீவில் இன்று சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. கட்டடங்கள் மிக பலமாக அதிர்ந்ததையடுத்து மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு ஓடினர்.

வடக்கு சுலவேசியில் உள்ள மனடோ பகுதியில் இந்த பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6.3 என்ற அளவுக்கு பூகம்பத்தின் சக்தி இருந்தது.

இந்தப் பகுதியில் தான் சுனாமியை உருவாக்கிய மாபெரும் பூகம்பம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Thatstamil