![]() |
|
மடோனா டிரஸ் செய்து கொள்ளும் விதத்துக்கு மகள் கண்டனம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: மடோனா டிரஸ் செய்து கொள்ளும் விதத்துக்கு மகள் கண்டனம் (/showthread.php?tid=1895) |
மடோனா டிரஸ் செய்து கொள்ளும் விதத்துக்கு மகள் கண்டனம் - SUNDHAL - 12-21-2005 மடோனா டிரஸ் செய்து கொள்ளும் விதத்துக்கு மகள் கண்டனம் பாப் இசைப்பாடகி மடோனாவின் 9 வயது மகள் லூர்துஸ்.அவளுக்கு அம்மா டிரஸ் செய்யும் விதம் சுத்தமாக பிடிக்கவில்லை.அவளை பள்ளிக்கூடத்தில் இருந்து அழைத்துவருவதற்காக செல்கையில் சாதாரண உடை அணிந்து வா என்று எனக்கு உத்தரவு போடுவாள் என்று மடோனா ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.அவர் மேலும் கூறியதாவது ட்ராக் சூட் போட்டு கொண்டு வராதீர்கள் என்று சொல்வாள்.சாதாரணமான தாய்மார்களை போல ஏன் நீங்கள் இருக்கக் கூடாது என்று கேட்பாள்.எனது 5 வயது மகன் அவளுக்கு நேர் எதிர்.அவன்தான் எனக்கு ஆதரவாக பேசுவான்.விதவிதமான உடைகளில் நான் அழகாக இருப்பதாக அவன் கூறுவான். இவ்வாறு மடோனா கூறினார் Thanks:Thanthi..... |