![]() |
|
ஆச்சர்யமான துண்டு பிரசுரம் - நம்பவே முடியவில்லை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: ஆச்சர்யமான துண்டு பிரசுரம் - நம்பவே முடியவில்லை (/showthread.php?tid=1883) |
ஆச்சர்யமான துண்டு பிரசுரம் - நம்பவே முடியவில்லை - Vaanampaadi - 12-22-2005 படையினருக்கு ஆதரவாக நகரில் பிரசுரங்கள் யாழ்.நகரத்தின் மையப்பகுதியில் படையினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வாசகங்களுடன் பரவலாக துண்டுப் பிரசுங்கள் ஒட்டப்பட்டுள்ளன. "சமாதானத்தைப் பாதுகாப்போம்' என்று தலைப்பிடப்பட்டு மக்கள் முன்னணி என்ற அடிக்குறிப்புடன் இந்த துண்டுப்பிரசுரங்கள் காணப்படுகின்றன. குடாநாட்டில் படையினர் மீது அதிகளவிலான சீண்டுதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றபோதும் படையினர் மக்களின் உயிரைப் பாதுகாப்பதிலும் சமாதானத்தைப் பாதுகாப்பதிலும் அக்கறையுடன் செயற்படுகிறார்கள். ஆகவே அவர்களுக்கு நன்றி சொல்வோம். என்று அப்பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. உதயன் http://www.uthayan.com/pages/news/today/12.htm - Thala - 12-22-2005 ஈ,பி,டி,பி வாங்கிற காசுக்கு வேலை செய்யுது, கிட்டத்தட்ட எச்சில் இலைகளின் வேலை... |