![]() |
|
சொக்காக் கணக்கு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: சொக்காக் கணக்கு (/showthread.php?tid=1867) |
சொக்காக் கணக்கு - Snegethy - 12-22-2005 <b>சொக்காக் கணக்கு</b> 1. உங்களுக்கு ஒரு கிழமையில எத்தின சொக்கா (1 ல இருந்து பத்துக்குள்ள) வேணும் என்று எழுதுங்கோ ஒரு பேப்பரில ([i]<span style='color:darkred'>அந்த ஒரு பேப்பர் இல்ல) 2. அதை 2 ஆல் பெருக்குங்கோ 3. இப்ப அதோட 5 ஐ கூட்டுங்கோ 4. இப்ப இருக்கிற எண்ணை 50 ஆல் பெருக்குங்கோ (கல்குலேற்றர் தேடுறீங்களோ) 5. இந்த வருசம் உங்கட பிறந்தநாள் ஏற்கனவே முடிஞ்சிருந்தா 1755 ஐ கூட்டுங்கோ.இனிமதான் எண்டால் 1754 ஐ கூட்டுங்கோ. 6. இப்ப நீங்கள் பிறந்த நாலு இலக்க ஆண்டை கழியுங்கோ. 7. இப்ப ஒரு மூன்றிலக்க எண் வந்ததா? ஆதில முதலாவதுதான் நீங்கள் கேட்ட சொக்கா எண். கடைசி இரண்டிலக்க எண் உங்கட வயசு</span> <b>சரியா??</b> - ப்ரியசகி - 12-22-2005 hock: நான் நெச்ச சொக்கா எண் 5...அப்புறமா வந்த எண்.ஆ..சொல்லல..பட் சரியா வந்திச்சு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நண்பி ...போங்க..கலக்கிட்டீங்க...இப்படியான கணக்கு எனக்கும் போட விருப்பம்..பட் எப்பிடி எண்டு சொல்லித்தருவியளா? :roll:
- Snegethy - 12-22-2005 சகி நானு கண்டு பிடிக்கேல்ல உது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> மெயில்ல வந்ததை தமிழில போட்டிருக்கிறன்.
|