Yarl Forum
வணக்கம் -ஜீவா - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: வணக்கம் -ஜீவா (/showthread.php?tid=1861)

Pages: 1 2


வணக்கம் -ஜீவா - Jeeva - 12-23-2005

வணக்கம் நான் ஐpவா!!!
என்னனயும் உங்களுடன் சேர்த்து கொள்விர்களா?


- Jeeva - 12-23-2005




- RaMa - 12-23-2005

வணக்கம் ஐிவா வாருங்கள்.
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.


- Jeeva - 12-23-2005

என்னையும் ளுடன் சேர்த்துக் கொண்டமைக்கு நன்றி.என்றும் உங்கள் ஸ்காபுறோ ஐிவா!!!


- Snegethy - 12-23-2005

ஜீவா வணக்கம் வாங்கோ. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- vasanthan - 12-23-2005

வாங்கோ ஜுவா.

என்ன சிநேகிதி ஜீவாவை முதலே தெரியுமா? பல்லைக் காட்டிறியள்? :wink:


- Raguvaran - 12-23-2005

யாழ்களம் உஙகளை வரவேற்கிறது ஜீவா.
ஸ்காபரோ ஜீவா என்கிறீர்கள். ஸ்காபரோவில்
அவ்வளவு பிரபலமானவரா?? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Snegethy - 12-23-2005

வசந்தன் வீட்ட வாற ஆக்களை சிரிச்சு கொண்டுதான் வரவேற்கோணும்..உங்களை மாதிரி மூஞ்சையை தூக்கிவைச்சுகொண்டோ வரவேற்கிறது.


- Jeeva - 12-23-2005

அதுதான் தமிழ் பண்பாடு சிநேகிதி வசந்தனுக்கு சரி சரி விடுங்க......


- Snegethy - 12-23-2005

நன்றி ஜீவா...வசந்தன் இப்ப துள்ளிக்கொண்டு வரப்போறார் உவை யார் எனக்குப்பண்பாடு சொல்லித்தரவெண்டு<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- vasanthan - 12-23-2005

இருவரும் கனடா அது தான் கேட்டனான்


- அருவி - 12-23-2005

வணக்கம் ஜீவா,
யாழ்களம் உங்களை மகிழ்வுடன் வரவேற்கிறது.


- sinnappu - 12-23-2005

ஸ்காபரோ ஜீவா வா அப்பு வா எடயப்பு வீட்டில எல்லாரும் சுகமே ம்
அது சரி கனடா பிள்ளையள் எல்லாம் வாறியள் ஏதாவது விசேசமே
ஓய் சிநேகிதி ளொள்ளா வாற ஆக்களோடை இப்படியா கதைக்கிறது
பிறகு அப்புவை தப்பா நினைக்கமாட்டினமே பேத்தி மாரை எப்பிடி வளத்திருக்கிறார் எண்டு
:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:


- vasanthan - 12-23-2005

sinnappu Wrote:ஸ்காபரோ ஜீவா வா அப்பு வா எடயப்பு வீட்டில எல்லாரும் சுகமே ம்
அது சரி கனடா பிள்ளையள் எல்லாம் வாறியள் ஏதாவது விசேசமே
ஓய் சிநேகிதி ளொள்ளா வாற ஆக்களோடை இப்படியா கதைக்கிறது
பிறகு அப்புவை தப்பா நினைக்கமாட்டினமே பேத்தி மாரை எப்பிடி வளத்திருக்கிறார் எண்டு
:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

அதானே சின்னப்பு நாலு குட்டு குட்டி வையுங்க சினேகிதிக்கு வரவர வாய் நீளுது :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Vasampu - 12-23-2005

வணக்கம் ஜீவா. தங்கள் வரவு நல்வரவாகட்டும்.


- saya - 12-23-2005

வணக்கம் கனடா ஜீவா உங்களை வருக வருக என வாழ்த்துகிறே


- saya - 12-23-2005

saya Wrote:வணக்கம் கனடா ஜீவா உங்களை வருக வருக என வாழ்த்துகிறேன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->



- தூயா - 12-23-2005

வணக்கம் ஜீவா,
தங்கள் வரவு நல் வரவாகட்டும்


- Rasikai - 12-23-2005

வணக்கம் ஜீவா உங்கள் வரவு நல்வரவாகட்டும்


- vasisutha - 12-23-2005

வணக்கம் ஜீவா.. வாருங்கள்..