Yarl Forum
வணக்கம் பிள்ளையள். - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: வணக்கம் பிள்ளையள். (/showthread.php?tid=1859)

Pages: 1 2


வணக்கம் பிள்ளையள். - ஆறுமுகம் - 12-23-2005

வணக்கம் பிள்ளையள் நான் ஆறுமுகம்.!

உங்களோட சேர ஆர்வமாய் வந்திருக்கிறன்.
வேகமாய் போய்க்கொண்டிருக்கிற உங்களுக்கு நான் ஒரு வேகத்தடை மாதிரித்தான்.
எண்டாலும் என்னையும் சேத்துக்கொள்ளுங்கோ.!


- Thala - 12-23-2005

வணக்கம் ஆறுமுகம் அண்ணா வாங்கோ....!

அது சரி உண்மையிலேயே ஆறு முகம் தானோ...??? இல்லை,.. ஒரு முகத்தை வச்சுக்கொண்டு கதைவிடூறீங்களோ...??? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- அருவி - 12-23-2005

வணக்கம் ஆறுமுகம்.


உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்.



- sinnappu - 12-23-2005

ஆறுமுகம் வாப்பா வா எங்கை ஆளைக்கானேல்லை எண்டு பாத்தன்
இங்கை நம்மட முகத்தான் பெரியப்பு சாட்றீ சின்னக்குட்டியார் நிக்கிறம் ம் ம்
சரி வரவு நல்வரவாகட்டும்


- sinnappu - 12-23-2005

[quote=அருவி]வணக்கம் ஆறுமுகம்.


உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்.


ஓய் அருவீ ளொள்ளா ஆறுமுகம் அண்ணா எண்டு சொல்லாமல்
:evil: :evil: :evil: :evil: :evil: :evil:
அவரின்ட வயசென்ன ????
:twisted: :twisted: :twisted:


- vasanthan - 12-23-2005

வாங்கோ ஆறுமுகம் உங்கடை ஐந்து முகத்தையும் எப்போ காட்டப்போறியள்?

யோவ் சின்ன :evil: அதென்ன வதிவிடம் ஆனைக்கோட்டை க.கொ என்று போட்டிருக்கிறீர். க.கொ என்றால் என்னப்பா?
ஆனைக்கோட்டையில கடைக்கொள்ளை நடந்தது அதை சுருக்கி (க.கொ)போட்டிருக்கிறியளா? கடைக்கொள்ளையில ஈடுபட்டதாக சின்னப்பு என்கிறவனதான் தேடித்திரியிறாங்களாம். அந்தச் சின்ன நீர்தானோ? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- sinnappu - 12-23-2005

vasanthan Wrote:வாங்கோ ஆறுமுகம் உங்கடை ஐந்து முகத்தையும் எப்போ காட்டப்போறியள்?

யோவ் சின்ன :evil: அதென்ன வதிவிடம் ஆனைக்கோட்டை க.கொ என்று போட்டிருக்கிறீர். க.கொ என்றால் என்னப்பா?
ஆனைக்கோட்டையில கடைக்கொள்ளை நடந்தது அதை சுருக்கி (க.கொ)போட்டிருக்கிறியளா? கடைக்கொள்ளையில ஈடுபட்டதாக சின்னப்பு என்கிறவனதான் தேடித்திரியிறாங்களாம். அந்தச் சின்ன நீர்தானோ? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஓய் ளொள்ளா நம்மட ஏரியா தெரியாமல் கடைகொள்ளை எண்டுறீர்
ஓய் அது கள்ளுக்கொட்டில் ஓய்

ஐஆம் வெறி வொறி 10 :evil:
Cry Cry Cry Cry Cry Cry Cry Cry


- vasisutha - 12-23-2005

வணக்கம் ஆறுமுகம் ஐயா.. வாங்கோ..


- Selvamuthu - 12-23-2005

ஆறுமுகம் ஐயா, முருகா வாருங்கள்.
அண்மைக்காலமாக அதிகமானோர் களத்திலே தரிசனம் தருகிறார்கள். தினமும் வணக்கம் சொல்லிக்கொண்டே இருக்கிறோம். அடிக்கடி காட்சி தாருங்கள் ஐயனே!


- killi - 12-23-2005

ஆறுமுகம் ஐயா வாருங்கள்இவாருங்கள் ஐயனே நானும் உங்களுக்கு அருகில் உள்ள மானிப்பாய் தான். :twisted:


- ஆறுமுகம் - 12-23-2005

உள்ளே வரச்சொல்லி வரவேற்ர பிள்ளையள், சின்னப்பு எல்லாருக்கும் நண்றிகள்.

அட என்ர பேரைவச்சே பகிடிவிடத்தொடங்கீட்டியளே தம்பியா சின்னப்பு நீதானப்பு காப்பாத்தவேணும்.


- Vasampu - 12-23-2005

வணக்கம் ஆறுமுகம் அண்ணா களத்தில் உங்கள் வரவு நல்வரவாகட்டும்.


- தூயா - 12-23-2005

வணக்கம் ஆறுமுகம்
நலமா??


- Rasikai - 12-23-2005

வணக்கம் ஆறுமுகம் தங்கள் வரவு நல்வரவாகட்டும்.


- sabi - 12-23-2005

வணக்கம் ஆறுமுகம் ஐயா
உங்கள் வரவு நல்வரவாகட்டும் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- SUNDHAL - 12-23-2005

வணக்கம் தாத்ஸ்.................வாங்க............ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- shanmuhi - 12-23-2005

வணக்கம் வாருங்கள் ஆறுமுகம்.
உண்மையில் உங்களுக்கு ஆறுமுகங்களா..? ? ?


- RaMa - 12-23-2005

வணக்கம் உங்கள் வரவு நல்வராகட்டும்


- கீதா - 12-23-2005

வணக்கம் வாங்க உங்கள் வருகை நல்வரவாகட்டும்


- sinnappu - 12-23-2005

SUNDHAL Wrote:வணக்கம் தாத்ஸ்.................வாங்க............ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஒய் சுண்டல் ளொள்ளா ஓய் ரசிகை ஆறுமுகம் அண்ணா எண்டால் குறைஞ்சா போய்டுவீர்
:evil: :evil: :evil: :evil: :evil: :evil: