Yarl Forum
தவறுதலான விபத்தில் பெண் போராளி சாவு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=17)
+--- Thread: தவறுதலான விபத்தில் பெண் போராளி சாவு (/showthread.php?tid=1847)



தவறுதலான விபத்தில் பெண் போராளி சாவு - Vaanampaadi - 12-23-2005

தவறுதலான விபத்தில் பெண் போராளி சாவு
[வெள்ளிக்கிழமை, 23 டிசெம்பர் 2005, 18:39 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்]
தவறுதலான விபத்தில் நேற்று வியாழக்கிழமை பெண் போராளி ஒருவர் சாவடைந்துள்ளார்.


யாழ். அராலியை சொந்த முகவரியாகவும் முல்லைத்தீவு குளக்கட்டு வீதி, உடையார் கட்டு தெற்கு உடையார் கட்டை தற்போதைய முகவரியாகவும் கொண்ட கப்டன் முல்லை என்று அழைக்கப்படும் ஜெயபாலன் தமிழினி (தயா) என்ற போராளியே சாவடைந்தவராவார்.

சாவடைந்த போராளி கப்டன் முல்லைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தை தெரிவித்துள்ளனர்.

Puthinam


- Rasikai - 12-23-2005

அப்போராளிகளுக்கு வீரவணக்கம்


- shanmuhi - 12-23-2005

அப்போராளிக்கு வீரவணக்கங்கள்...


- Selvamuthu - 12-23-2005

கப்டன் முல்லைக்கு எனது வீரவணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


- ப்ரியசகி - 12-23-2005

எனது வீர வணக்கங்களும் Cry


- RaMa - 12-23-2005

கப்டன் முல்லைக்கு எனது வீரவணக்கங்கள்


- Jeeva - 12-23-2005

கப்டன் முல்லைக்கு எமது வீரவணக்கங்கள்