Yarl Forum
எல்லாம் போர்முனைக்கே எல்லாம் வெற்றிக்காகவே - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: எல்லாம் போர்முனைக்கே எல்லாம் வெற்றிக்காகவே (/showthread.php?tid=1826)



எல்லாம் போர்முனைக்கே எல்லாம் வெற்றிக்காகவே - Mathan - 12-24-2005

திருமகள் எழுதிய இந்த கட்டுரையை யாழ் முகப்பில் படித்திருப்பீர்கள் என நினைக்கின்றேன். படிக்க தவறியவர்களுக்காக அதன் இணைப்பை இங்கே தருகின்றேன் படித்து பாருங்கள். - மதன்

"எல்லாம் போர்முனைக்கே எல்லாம் வெற்றிக்காகவே"

மப்பும் மந்தாரமுமான ஒரு பகற்பொழுதில் யாழ்ப்பாணத்தின் பிரபல குளிர்களி விற்பனை நிலையத்தினுள் நண்பிகளுடன் நுழைந்தேன். ஏறத்தாள ஏழு வருடங்களின் பின்னரான சந்திப்பு என்பதால் அனைவருமே மிக உற்சாகமாக இருந்தோம்.

குளிர்களியுடன் கை துடைப்பதற்காக வழங்கப்பட்ட பழைய பத்திரிகைத் துண்டு எமது கருத்துப்பரிமாற்றத்தை உணர்வுபூர்வமானதாக மாற்றிவிட்டது.

எமது கையில் கிடைத்த அந்தத் துண்டுப் பத்திரிகைப் பாகத்தில் அச்சிடப்பட்டிருந்த படம்தான் அதற்குக் காரணம். அந்தப்படத்தில் அப்படியென்ன அதிசயம் என்று நீங்கள் விழிப்பது புரிகிறது. இதோ நீங்களே அதனைப் பாருங்கள்.

<img src='http://www.yarl.com/m_eelam/uploads/vavuniya1.jpg' border='0' alt='user posted image'>

முழுமையாக படிக்க .....[/size]

http://www.yarl.com/m_eelam/article_1006.shtml


- Thala - 12-25-2005

அருமையா வடித்திருக்கிறார் திருமகள்... அவரின் முயற்ச்சி வீண் போகக்கூடாது இக்கட்டுரையின் ஆங்கில ஆக்கத்தை(வடிவத்தை) மேற்கின் ஊட்டகங்களின் பார்வக்கு அனுப்பப்பட வேண்டும்...

கட்டுரை பிரசுரிக்கப் படாவிடத்திலும். அவர்களின் பார்வைக்காவது போக வேண்டும்.. தாயை கூர்ந்து அனுப்பிவக்குமாறு திருமகளை வேண்டி நிற்கிறேன்...


- ஆறுமுகம் - 12-25-2005

நல்லதொரு ஆய்வுக் கட்டுரை இது ஆங்கில ஊடகங்களில் வந்தால் நண்றாகத்தானிருக்கும்.


- Selvamuthu - 12-25-2005

மதன்,
அருமையான கட்டுரையை இணைத்தமைக்காக எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
Thala, ஆறுமுகம், ஆகியோரின் அபிலாசைகள் நிறைவேற்றப்பட்டால் நானும் மகிழ்வேன்.


- AJeevan - 12-25-2005

கட்டுரையை இணைத்தமைக்காக எனது நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன் <b>மதன்</b>


- vasisutha - 12-25-2005

கட்டுரையை இணைத்தமைக்கு நன்றி மதன்


- Rasikai - 12-25-2005

நான் முதலே யாழ்ல வாசிச்சுட்டன். மிக அருமையாக எழுதி இருக்கிறார் திருமகள். இங்கு இணைத்தமைக்கு நன்றிகள்