Yarl Forum
உதவி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31)
+--- Thread: உதவி (/showthread.php?tid=1825)



உதவி - Vasan - 12-24-2005

எழுக தமிழ் பாடலை எங்கு கேட்க முடியும்
யாழ் களத்தில் என்னங்க என்ற பாடல் இருந்தது. அது எந்த முகவரியில் யாரவது உதவி செய்ய முடியுமா,?


- Mathan - 12-24-2005

எழுக தமிழ் பாடல் குறித்து தெரியவில்லை.
மற்றது என்னான்றே பாடலா அல்லது என்னங்க என்ற பாடலா?

என்னான்றே பாடல் இந்த இணைப்பில் இருக்கின்றது

http://www.yarl.com/forum/viewtopic.php?t=7874


- அருவி - 12-24-2005

நீங்கள் கூறும் எழுக தமிழ்பாட்டு http://www.eluthamil.com/ இந்த இணையத்திற்கு போகும்போது பின்னணியில் ஒலிக்கிறது.

அதிலிருந்து பதிவுசெய்யப்பட்டது http://s65.yousendit.com/d.aspx?id=38DEOX7...FW0O2J85UXG97RV இவ்விணைப்பில் இருக்கிறது.

இப்பாட்டு இதுவரை ஒலித்தட்டாக வெளிவரவில்லை என்று நினைக்கிறேன்.


- victor - 01-07-2006

thaya vu seythu enaku...machan..enru oru padu iruku enntha isaithadu enru sula mudiyuma please


- vasisutha - 01-07-2006

விளங்கவில்லை... என்ன பாடல் என்று தெளிவாக
கூறமுடியுமா விக்ரர்?


- vasanthan - 01-07-2006

எழுக தமிழ் பாடல் என்னிடமிருக்கிறது.
விக்ரர் தனிமடலில் உங்கள் ஈமெயில் முகவரியினை அனுங்கள் தருகின்றேன்.


- vasisutha - 01-07-2006

வசந்தன் எழுக தமிழ் பாடல் கேட்டது வாசன்.... :roll:


- victor - 01-07-2006

antha padal..ttn ilketen...karum puligal alum kadale..santhegan soli varada..eenguthadi enmanase..inru oru vari iruku...machane...enru kekura mathiri antha padu..muthal vari theriyavillai.....can u help me please?


- vasisutha - 01-07-2006

நீங்கள் சொல்லுற பாடல் எதுவென்று சரியாக விளங்கவில்லை..:roll:

<b>ஒட்டி ஓரா மீன் பிடிக்க கடலில் போற மச்சான்....</b>

இந்தப்பாட்டா? :?:


- victor - 01-07-2006

வசி....நீங்க சொலுர பாட்டுதான்...........எப்படி ஆரம்பிக்குது இந்த பாட்டு.. எந்த சிடி என்று சொல்ல முடியுமா வசி......நன்றிகள்

Quote:vasi....neenga solura paduthan...........epadi arambikuthu intha padu.. entha cd enru solla mudiyuma vasi......nanrigal

<b>தமிழில் மாற்றியுள்ளேன்.
விக்ரர்- நீங்கள் உறுப்பினராகி நீண்ட நாள் ஆகிறது. தொடர்ந்தும் தங்கிலிஸில் எழுதினால் உங்கள் கருத்தை முழுமையாக நீக்கவேண்டி ஏற்படலாம் </b>-


- அருவி - 01-08-2006

victor Wrote:வசி....நீங்க சொலுர பாட்டுதான்...........எப்படி ஆரம்பிக்குது இந்த பாட்டு.. எந்த சிடி என்று சொல்ல முடியுமா வசி......நன்றிகள்

அப்பாட்டு "கட்டுமரம் மேலே ஏறி கடலில் போற மச்சான் காலத்தால் அழியாத கதைகள் உண்டா கடலினிலே.." என்று ஆரம்பமாகிறது. கடற்கரும்புலிகள் பாகம் 8 இல் இடம்பெற்றது.


- sinnappu - 01-08-2006

[quote=victor]வசி....நீங்க சொலுர பாட்டுதான்...........எப்படி ஆரம்பிக்குது இந்த பாட்டு.. எந்த சிடி என்று சொல்ல முடியுமா வசி......நன்றிகள்

[quote]vasi....neenga solura paduthan...........epadi arambikuthu intha padu.. entha cd enru solla mudiyuma vasi......nanrigal[/quote]

<b>தமிழில் மாற்றியுள்ளேன்.
விக்ரர்- நீங்கள் உறுப்பினராகி நீண்ட நாள் ஆகிறது. தொடர்ந்தும் தங்கிலிஸில் எழுதினால் உங்கள் கருத்தை முழுமையாக நீக்கவேண்டி ஏற்படலாம் </b>-

8) 8) 8) <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Cry Cry Cry Confusedhock: Confusedhock: :? :? :?


- sri - 01-08-2006

எழுக தமிழ் பாடல் "தாயகக் கீற்று" என்னும் ஒளிப்பேழையில்(DVD) உள்ளது. இது தமிழ் தொலைக்காட்சி இணையத்தின்(TTN) தயாரிப்பு. பாடலுக்கு ஜேர்மன் கண்ணன் இசையமைத்துள்ளார்.


- sri - 01-08-2006

"கட்டுமரம் மேலே ஏறி கடலில் போற மச்சான்" இந்த பாடல் "கடற்கரும் புலிகள் பாகம்8" என்னும் ஒலிப்பேழையில்(CD) உள்ளது. பாடலை இயற்றியவர் கவிஞர் நாவண்ணன், பாடியவர்கள் மணிமொழி மற்றும் வசிகரன், இசை முரளி.
இந்தப்பாடலையும் ஒளிவடிவில் பார்ப்பாதாயின் "தாயகக் கீற்று" என்னும் ஒளிப்பேழையில்(DVD) உள்ளது. இது தமிழ் தொலைக்காட்சி இணையத்தின்(TTN) தயாரிப்பு.