Yarl Forum
தமிழில் உள்ள கோப்புவை (file) எப்படி pdf கோப்புவாக மாற்றுவது. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24)
+--- Thread: தமிழில் உள்ள கோப்புவை (file) எப்படி pdf கோப்புவாக மாற்றுவது. (/showthread.php?tid=1816)



தமிழில் உள்ள கோப்புவை (file) எப்படி pdf கோப்புவாக மாற்றுவது. - roadrash - 12-24-2005

தமிழில் உள்ள கோப்புவை (file) எப்படி pdf கோப்புவாக மாற்றுவது.

நான் அப்படி மாற்றும்பொழுது ( word to pdf convert) அதில் தமிழ் தெரியவில்லையே ?


- tamilini - 12-24-2005

http://www.primopdf.com/


இது ஒரு இலவச மென்பொருள் தரவிறக்கி அதை இன்ஸ்ரோல் பண்ணி வைத்துவிட்டு.
நீங்கள் PDF ற்கு பிறின்ட் பண்ணமுடியும் செய்முறை விளக்கம் அதில் உண்டு வாசியுங்கள்.


- roadrash - 12-24-2005

நன்றி intamilini நான் முயற்ச்சித்து பார்க்கிறேன்


- roadrash - 12-24-2005

நான் இதைத்தான் எதிர்பார்த்தேன்.மென்பொருள் நன்றாக வேலைசெய்கிறது. மீண்டும் நண்றி