Yarl Forum
மீன்ரின் வெங்காயப்புூ வறை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40)
+--- Thread: மீன்ரின் வெங்காயப்புூ வறை (/showthread.php?tid=18)



மீன்ரின் வெங்காயப்புூ வறை - கீதா - 04-29-2006

மீன்ரின் வெங்காயப்புூ வறை

--------------------------------------------
<span style='font-size:25pt;line-height:100%'>தேவையான பொருட்கள்

1பிடி வெங்காயப்புூ தண்டு
சின்ன மீன்ரின்
வெட்டிய வெங்காயம் சிறிதளவு
சிறிதளவு உள்ளி
கறிவேப்பிலை சிறிது
உப்பு சிறிது
மஞ்சள்; தூள் சிறிது
மிளகு சிறிது
செத்தல் மிளகாய் 2
தே- எண்ணெய் சிறிது
பெ-சீரகம் சிறிது
வெந்தையம் சிறிது

எனி செய்முறை
--------------------
பாத்திரத்தை அடுப்பில் வையுங்கள் ? வைத்து விட்டிங்களா? ஓகே
எனி அடுப்பை போடுங்கள் போட்டு விட்டிங்களா ? ஓகே
அதனுள் சிறிது எண்ணெய் விடுங்கள் -எண்ணெய் சூடாகி வரும் போது .வெங்காயம் -உள்ளி-கறிவேப்பிலை-அவற்றைப் போடுங்கள் ? பிறகு நன்றாக கிளறுங்கள் ? பின்னர் 2 செத்தல் மிளகாயை சின்னனாக வெட்டி அதனுள் போடுங்கள் பின்னர் வெந்தையம் .பெ-சீரகம்- இவற்றைப்போட்டு கிளறி -வெங்காயப்பூ தண்டை போட்டு நன்றாக கிளறுங்கள் பின்னர் மஞ்சள் தூள் சிறிது தூவுங்கள் பின்னர் கனக்கான உப்பை போடுங்கள் பின்னர் மீன்ரினை அதனுள் போடுங்கள் போட்டு நன்றாக கிளறுங்கள் இறக்கி விடுட்டு அதனுள் சிறிது மிளகு துவுங்கள் சரி இதோ உங்கள் மீன்ரின் வெங்காயப்புூ வறை வாருங்கள் --சாப்பிடுவோம்</span> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஆக்கம் --- உங்கள் கீதா


- sinnappu - 04-29-2006

கீதாக்கா ஒண்டை சொல்ல மறந்திட்டீங்கள் உந்த பொருளுவளை வெட்ட கத்தி எடுக்கச்சொல்லேல்லையே

<b>சரி சரி வாருங்கள் சாப்பிடுவம் எண்டா சரியே ஊர் பேர் விலாசம் யார் தாறது</b>
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:


- MUGATHTHAR - 04-29-2006

sinnappu Wrote:கீதாக்கா ஒண்டை சொல்ல மறந்திட்டீங்கள் உந்த பொருளுவளை வெட்ட கத்தி எடுக்கச்சொல்லேல்லையே
பரவாயில்லை 10த்திட்டை சொல்லுவம் பெரிய கத்தியோடை வரட்டும்........


- தாரணி - 04-30-2006

நன்றி கீதா!

உங்கள் சமையல் குறிப்புக்கு.