Yarl Forum
யுத்த நிறுத்தம் எதுவரை ஈய்ந்து கொடுக்கும் -நிலாந்தன் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36)
+--- Thread: யுத்த நிறுத்தம் எதுவரை ஈய்ந்து கொடுக்கும் -நிலாந்தன் (/showthread.php?tid=1795)



யுத்த நிறுத்தம் எதுவரை ஈய்ந்து கொடுக்கும் -நிலாந்தன் - kurukaalapoovan - 12-25-2005

கொழும்பிலிருந்து வந்த ஒரு ஊடகக்காரர் சொன்னார்.... கடந்த தேர்தலின் போது படைத்துறை உயர் மட்டத்தில் பெரும்பாலானவர்கள் திரு ரணிலுக்கே வாக்களித்தவர்களாம். ஆனால் அடிமட்டச் சிப்பாய்கள் அதிகம் திரு மகிந்தவுக்கே வாக்களித்தவர்களாம். தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும் சில தளபதிகள் தங்களுக் கிடையில் பின்வருமாறு கதைத்துக்கொண்டார்களாம்...'' யுத்தம் ஒன்று வரட்டும் மகிந்தவுக்கு வாக்களித்த இவர்களையே முன்னுக்குத் தள்ளி விடவேண்டியதுதான்" என்று.

http://sooriyan.com/index.php?option=conte...id=2678&Itemid=