Yarl Forum
ஆழ்ந்த அனுதாபங்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=17)
+--- Thread: ஆழ்ந்த அனுதாபங்கள் (/showthread.php?tid=1788)



ஆழ்ந்த அனுதாபங்கள் - suddykgirl - 12-25-2005

<span style='font-size:25pt;line-height:100%'>ஓராண்டு போனாலும் எம் அனைவராலும் மறக்க முடியாத ஒரு நாளாகும் 26.12

கடந்த வருடம் கடல்தாயின் சீற்றத்தில் பலியான அனைத்து மக்களுக்கும் எனது கண்ணீர் அஞ்சலிகள்.

Cry Cry Cry <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> </span>


- SUNDHAL - 12-25-2005

இயற்க்கையால வஞ்சிக்கப்பட்ட அணைத்து மக்களுக்கும் கண்ணீர் அஞ்சலிகள்.....


- Mathuran - 12-25-2005

ம்ம் அதை இப்ப நினைத்தாலும் பாரமாய் இருக்குது. எத்தனையோ உறவுகளை இழந்துவிட்டோம். இறந்த உறவுகள் நின்மதிக்காய், எல்லாம் வல்ல ஒரு சக்தியை வேண்டுகின்றோம். Cry Cry Cry Cry Cry Cry


- Rasikai - 12-26-2005

இயற்கையின் அனர்த்ததால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் எனது அஞ்சலிகள் Cry


- Mathan - 12-26-2005

ஆழிப்பேரலை வந்து 1 வருடமாகிவிட்டது. பல குடும்பங்கள் இன்னும் இந்த பாதிப்பில் இருந்து மீளாமல் துயரத்தில் ஆழ்ந்து கிடப்பது வேதனைக்குரியது.


- MUGATHTHAR - 12-26-2005

சென்ற வருட அனர்த்தத்தில் தமது உறவுகளை இழந்த அனைத்து மக்களின் துயரத்திலும் நாமும் பங்கு கொள்ளுகிறோம்


- தூயவன் - 12-26-2005

மறைந்த உறவுகளின் குடும்பத்தின் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்கின்றோம்.


- இளைஞன் - 12-26-2005

ஆழிப்பேரலை அனர்த்தத்தில் கடல் காவுகொண்ட உறவுகளின் நினைவுகளையும், துயர்களையும் பகிர்கிறோம்.

பாதிக்கப்பட்ட உறவுகள் தம் வாழ்வை மறுபடி கட்டியெழுப்பும் முயற்சிகளில் பங்குகொள்வோம்.


- sabi - 12-26-2005

வந்தது
பெரும் அலை
கொண்டு சென்றது மக்களை
வருடம் கடந்தும் நினைவில் துயரம்
சுனாமி

Cry Cry Cry Cry


- கீதா - 12-26-2005

சுனாமியில் அழிந்த மக்கள் எல்லாருக்கும் எனது நினைவுதுயரம் Cry Cry Cry


- RaMa - 12-27-2005

உறவுகளை இழந்த உறவுகளுக்கு எமது ஆழந்த அனுதாபங்கள். உறவுகளை இழந்தவர்களுக்கு புது உறவினை கொடுப்போம்


- Senthamarai - 12-27-2005

இயற்கையின் அனர்த்ததால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் எனது அஞ்சலிகள்


- வர்ணன் - 12-27-2005

கடற்கோளின் சீற்றத்தில் கண்மூடிபோன என் உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலிகள் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- தூயா - 12-28-2005

மறைந்த எம் சகோதரங்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்