Yarl Forum
இராணுவம் சூடு - இரு இளைஞர்கள் பலி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: இராணுவம் சூடு - இரு இளைஞர்கள் பலி (/showthread.php?tid=1771)



இராணுவம் சூடு - இரு இளைஞர்கள் பலி - suddykgirl - 12-26-2005

இராணுவம் சூடு - இரு இளைஞர்கள் பலி


இன்று மட்டக்களப்பில் இரண்டு இளைஞர்கள் படையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி பலியாகினர். இன்று காலை 10.30 மணியளவில் மொறக்கொட்டாஞ்சேனைக்கும் சந்திவெளிப்பிரதேசத்திற்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் இரயில் பாதை அருகே இசச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. இது குறித்து ஏறாவூர்ப் பிரதேச பொலிஸ் நிலையத்தில் படையினர் தெரிவித்த தகவலின்படி அந்த இரு இளைஞர்களும் தம்மீது சூடு நடத்த முற்பட்டதாகவும் அதன்பின்பே தாம் சுட்டதாகவும் சொன்னார்கள்

நன்றி
சங்கதி


இவ்வாறு சொல்லிச் சொல்லி தமிழ் இனத்தை அழித்துவிடுவார்கள் போல இருக்கு.

:evil: :twisted: :evil: :twisted: