Yarl Forum
அக்கரைப்பற்றில் துப்பாக்கிச் சூடு. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: அக்கரைப்பற்றில் துப்பாக்கிச் சூடு. (/showthread.php?tid=1769)



அக்கரைப்பற்றில் துப்பாக்கிச் சூடு. - suddykgirl - 12-26-2005

அக்கரைப்பற்றில் துப்பாக்கிச் சூடு.


அக்கரைப்பற்று பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு. அக்கரைப்பற்று கல்முனைப் பிரதேசத்திலுள்ள பிஸ்கால் வீதியில் திரு.டீன் என்பவரின் வீட்டில் வைத்து இரு தமிழ் இளைஞர்கள் சுடப்பட்டுள்ளனா ;.இன்று பிற்பகல் 5.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாதோரால் சுடப்பட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த ஆலயடிவேம்பை சேர்ந்த சதீஸ்குமார்(24) என்ற இளைஞர் அம்பாறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனா

நன்றி
சங்கதி



விசாரணை நடந்து என்ன கண்காணிப்பு குழு வந்தென்ன போன உயிர்கள் போனது தான். தமிழரின் தலை விதி இது தான் Cry Cry :twisted: :evil: :evil: Cry


- Anandasangaree - 12-26-2005




- suddykgirl - 12-26-2005

மட்டக்களப்பு நகரிலிருந்து 58 கிலோ மீற்றர் தென்திசையில் உள்ள அக்கரைபற்று பிஸ்தார் வீதியில் இன்று மாலை 5.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது.

துப்பாக்கிச் சூடு நடத்தியோர் சதீஸ்குமாரின் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர். காயமடைந்த சதிஸ்குமார் ஆலையடிவேம்பு பகுதியைச் சேர்ந்தவர் என்றும் இவர் அம்பாறை மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அக்கரைப்பற்று சிறிலங்கா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

நன்றி
புதினம்


இவர்கள் தங்களை பாதுகாக்க கூட தமிழனுடைய வாகனம் தான் கிடைத்தது :twisted: :evil: :evil: :twisted: