Yarl Forum
வாகை-இணைய அறிமுகம். - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: தளமுகவரிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=16)
+--- Thread: வாகை-இணைய அறிமுகம். (/showthread.php?tid=1759)



வாகை-இணைய அறிமுகம். - sshanmu4 - 12-26-2005

வணக்கம்! தமிழை மென்பொருட்களுக்குள் கொண்டு செல்லவும், தமிழில் உள்ள மென்பொருட்களைப்ப பற்றி விவாதிக்கவும் நான் ஓரு இணையத்தளத்தை ஆரம்பித்துள்ளேன். இவ்விணையத்தளத்தில் உங்கள் கேள்வி பதில்களை பதியுமிடத்தில் இவ் மென்பொருட்களை உருவாக்குபவர்களுக்கும், பாவிப்பவர்களுக்கும் உதவியாக இருக்கும். தமிழிற்க்கு மொழிமாற்றக் கூடிய இலவச மென்பொருட்களைப் பற்றியும் இங்கு விவாதிக்கலாம். இவ்விணையத்தளத்தைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களைக் கூறவும்.

http://www.vaakai.com

நன்றி