![]() |
|
போர் சூழலை அரசு உருவாக்கிறது - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: போர் சூழலை அரசு உருவாக்கிறது (/showthread.php?tid=175) |
போர் சூழலை அரசு உருவாக்கிறது - SANKILIYAN - 04-17-2006 போர் சூழலை அரசு உருவாக்கிறது பேச்சு வாhத்;தை மேசையில் தமிழ் மக்களின் உண்மைதன்மைக்கு முன்னால் தாக்குப்பிடிக்காத சிங்களா அரசு இலங்கை தீவிலே மீண்டும் ஒர் போர் சுழலை உருவாக்க முணைக்கிறது என்பதனை அதன் அன்மைய செயல்ப் பாடுக்குள் நிருபித்து காட்டுகின்றன.இதற்கு எப்படியாவது விடுதலைப்புலிகளை அது வலிந்து சண்டைக்குஇழுப்பது தமிழ் முஸ்ஸிம் சமூகங்களுக் கிடையிலான இன மோதல்களை ஏற்படுத்துவது போன்றவற்றை நடை முறைப்படுத்து வதில் அது தீவிரம் காட்டி வருகின்றது இதற்கு எடுத்துக்காட்டாய் விடுதலைப்புலிகளின் தென் தமிழீழ தளபதிகள் வன்னி வருவதற்கான பயணத்தடை மற்றும் போராளிகள் மீதான ஒட்டுப்படைகளின் தாக்குதல்கள் என்பன இதே சமகால த்தில் திருமலையில் தமிழ் மக்கள் மீதனா கொலை வெறியாட்டம் யாழில் அப்பாவி முஸ்லிம் இளைஞர் கொலை இதனால் தமிழ் முஸ்லிம் கலவரத்தை தோற்றி வித்தல் என்பன அடங்கு கின்றன.இதனை தமிழ் முஸ்லிம் மக்கள் புரித்து கொண்டு விழிப்பாய் இருப்பது அவசியமாகிறது |