Yarl Forum
இளைஞர் வன்முறை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: இளைஞர் வன்முறை (/showthread.php?tid=1744)



இளைஞர் வன்முறை - kuloth - 12-28-2005

கனடா ரொரன்டோவில் இளைஞர் வன்முரைக்கு எதிராக ஒரு நிகழ்வு மார்கழி31 நடைபெர உள்ளது. அதுபோல் எல்லா நாட்டிலும் ஏன் செய்யமுடியாது. அப்படி செய்வது எம் சமூக இளைஞர்களை நல்ல வழிக்குக்கொண்டு வரலாம்


Re: இளைஞர் வன்முறை - kuloth - 12-28-2005

kuloth Wrote:கனடா ரொரன்டோவில் இளைஞர் வன்முரைக்கு எதிராக ஒரு நிகழ்வு மார்கழி31மாணவர்களால் நடாத்தப்படுகிறது. அதுபோல் எல்லா நாட்டிலும் ஏன் செய்யமுடியாது. அப்படி செய்வது எம் சமூக இளைஞர்களை நல்ல வழிக்குக்கொண்டு வரலாம்