Yarl Forum
100 முதன்நிலையிலுள்ள அறிவுசார்ந்த நிறுவனங்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=25)
+--- Thread: 100 முதன்நிலையிலுள்ள அறிவுசார்ந்த நிறுவனங்கள் (/showthread.php?tid=171)



100 முதன்நிலையிலுள்ள அறிவுசார்ந்த நிறுவனங்கள் - kurukaalapoovan - 04-17-2006

100 முதன்நிலையிலுள்ள அறிவுசார்ந்த நிறுவனங்கள் (100 Smartest Companies)
<img src='http://img471.imageshack.us/img471/9088/s11zv.gif' border='0' alt='user posted image'>
தற்போதைய முன்னணிப் பொருளாதாரங்களை அறிவு சார்ந்த பொருளாதாரங்கள் என்று அழைப்பார்கள்.

அறிவு சார்ந்த பொருளாதாரத்தின் முன்னணி 100 நிறுவனங்கள் மேலே தரப்படுத்தப்பட்டிருக்கு. அறிவு சார்நிறுவனங்கள் தமது மனிதவளத்தை மூலதனமாக கொண்டு முன்னணிநிலை வந்தவர்கள். தமது மனிதவளத்தின் கண்டுபிடிப்புகள் என்ற மூலதனத்தை (Interlectual Property Rights) காப்புரிமைகளை பெற்று பாதுகாத்து சந்தைப்படுத்துகிறார்கள். Qualcomm என்ற நிறுவனம் CDMA சார்ந்த IPR இற்கு புகழ்பெற்றது.

http://www.baselinemag.com/article2/0,1540...,1947524,00.asp