Yarl Forum
இவருக்கு உதவுங்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: இவருக்கு உதவுங்கள் (/showthread.php?tid=1643)



இவருக்கு உதவுங்கள் - Vaanampaadi - 01-03-2006

<b>இவருக்கு உதவுங்கள்</b>

"அப்ளாஸ்ரிக் அனீமியா' என்ற நோயினால் பாதிக்கப் பட்ட சாவகச்சேரி கண்டி வீதியைச் சேர்ந்த 22 வயதான பாலகுமார் றோயல்குமார் என்ற இளைஞன் பரோபகாரிகளிடமிருந்து நிதி உதவி கோருகிறார்.
இவருக்கு உதவிடும் பொருட்டு சாவக்சேரி லயன்ஸ் கழகத்தினர் றோயல்குமாரின் பெயரில் சாவகச்சேரி மக் கள் வங்கிக் கிளையில் கணக்கினை ஆரம்பித்துள்ளனர்.
இந்த இளைஞனின் பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள 2070245340 என்னும் கணக்கு இலக்கத்திற்கு நிதியினை அனுபிவைக்கலாம்.
சம்பந்தப்பட்ட இளைஞருக்கு எலும்பு மச்சை மாற்றீட்டுச் சத்திரசிகிச்சை மேற் கொள்வதற்கு 22 லட்சம் ரூபாவும் இதற்குத் தேவையான மருந்துகளை கொள் வனவு செய்வதற்கு 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் தேவையென மருத்துவர் கள் தெரிவித்துள்ளனர்.
கருணை உள்ளம் கொண்டவர்களே, இந்த இளைஞனுக்கு உங்களால்இயன்ற உதவியைச் செய்யுங்கள்.


http://www.uthayan.com/pages/news/today/22.htm


- அருவி - 01-03-2006

இந்நோய் பற்றிய விபரம் ஆங்கிலத்தில் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் 4ம் பக்கத்தில் உள்ளது.
http://meds.queensu.ca/medicine/deptmed/he...dload/mfail.pdf