![]() |
|
கேக்கிறாரெல்லே - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: கேக்கிறாரெல்லே (/showthread.php?tid=1615) |
கேக்கிறாரெல்லே - Mathuran - 01-04-2006 வட கிழக்கு தமிழர்களின் தாயகப் பிரதேசம் என்று நிரூபிக்க பகிரங்க விவாதத்திற்கு வருமாறு விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன், அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வன் ஆகியோருக்கு எல்லாவல மேதானந்த தேரர் அழைப்பு விடுத்துள்ளார். இவ்வாறான தாயகப் பிரதேசம் தமிழர்களுக்கு அவசியம் இல்லை. இந்த நாட்டின் தாயகப் பிரதேசங்கள் சிங்கள மக்களுக்கு மட்டுமே உரித்தானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜாதிக்க ஹெல உறுமய கட்சியின் தலைவரான எல்லாவல மேதானந்த தேரர் இப்பகிரங்க விவாதம் தொடர்பாக நேற்று கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது, இலங்கையில் இனப்பிரச்சினை நிலவுவதாக சர்வதேசதிற்கும் மக்களுக்கும் ஊடகங்கள் மூலம் மாயை நிலையொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அனைவரும் தெளிவாக உணர்ந்து கொள்ள வேணடிய விடயம் நாட்டில் தீவிரவாதப் பிரச்சினையே நிலவுகின்றது என்பதே. நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கத்துடன் தனி அரசு ஒன்றை நிறுவும் நோக்கத்துடன் தமிழராகப் பிறப்பெடுத்த சிலரினால் இந்த தீவிரவாதம் உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் 99 சதவீதமான தமிழ் மக்கள் இந்த இயக்கத்தை விரும்பவில்லை. புலித் தீவிரவாதிகளின் ஆயுதங்களுக்கு அச்சமுற்று தமிழ் மக்கள் அமைதியாக இருந்து வருகின்றனர். புலிகள் வட கிழக்கு பிரதேசங்களில் தமிழர் தாயகப் பிரதேசம் உள்ளதாகக் காட்டிக் கொண்டு தாயகத்தைக் காப்பாற்றுவதாகக் கூறிக் கொண்டு சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். புலிகள் வட கிழக்கு பிரதேசத்தை தமிழர் தாயகப் பிரதேசம் என்று கூறுவார்களாயின் அதற்கான சான்றுகளை அவர்கள் நிரூபிக்க வேண்டும். அதற்காக பகிரங்க விவாதத்திற்கு வருமாறு நான் அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். - வினித் - 01-04-2006 ஒருக்க தானே கேட்டார் நீங்கள் இரண்டு தரம் எண்டு சொல்லுறிங்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- கீதா - 01-04-2006 வினித் Wrote:ஒருக்க தானே கேட்டார் நீங்கள் இரண்டு தரம் எண்டு சொல்லுறிங்கள் <!--emo& அது தானே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathuran - 01-04-2006 நான் ஒருதடவைதான் போட்டனான். சிலவேளை அது அதிர்வின் வேகமாக இருக்கலாம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- ஊமை - 01-05-2006 யாருக்கு தெரியும் மதுரன் அந்த தேரரின் தீவிர ரசிகனோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathuran - 01-05-2006 அதுதானே!!!! தேரரில அவ்வளவு அபிமானம்,. அவரைகண்டு உந்த சிங்கக் கதை சொல்லும் மகாவம்சத்தை பற்றி முதலில் விவாதிப்போம் என கேட்கவேண்டுமல்லவா? அதுதான் அவர்மேல அம்புட்டு பாசம். ஊமை மௌனம் கலைத்து கனகாலத்திற்கு பின். வருக வருக - Niththila - 01-05-2006 மகாவம்சப்படி பாத்தா சிங்களவர் மிருகப்பிறவிகளாமே உண்மையா எண்டு கேட்டுச் சொல்லுங்க மதுரன்அண்ணா அவையின்ர சொந்த இடம் இந்தியால இருக்கிற காடு தானே அங்க போக வேண்டியது தானே - sabi - 01-05-2006 Niththila Wrote:மகாவம்சப்படி பாத்தா சிங்களவர் மிருகப்பிறவிகளாமே உண்மையா எண்டு கேட்டுச் சொல்லுங்க மதுரன்அண்ணா மிருகப்பிறவிகள் எண்டதை கேட்டா தெரியோணும் :roll: - Mathuran - 01-05-2006 சபிக்கு விளங்கும் உண்மை அந்த தேரருக்கு (தேவ் வாங்கு) விளங்கல்லையே...... நித்திலா என்ன புத்தாண்டோட என்ன ஒரு வளி பண்ணுறதுக்கு பிளானே. புத்த பிரானிடம் என்றால் அன்போடு போய் பேசலாம். இது கண்ண கிண்ட பேயளோட எல்லாம் என்னால பேச முடியாது. |