![]() |
|
எல்லாருக்கும் வணக்கம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: எல்லாருக்கும் வணக்கம் (/showthread.php?tid=1611) |
எல்லாருக்கும் வணக்கம் - கீதா - 01-04-2006 <span style='font-size:25pt;line-height:100%'>எல்லாருக்கும் வணக்கம் நான் கீதா எப்படி இருக்கிறிங்கள் ? உங்களிடம் சின்ன உதவி தெரிந்து கொள்ள விரும்புகின்றேன் சொல்லுங்கள் ஓகேயா ? ஒவ்வொரு ஆண்டும் பிறக்கேக்கிலை உ-ம் (காகம் ) ஒவ்வொன்றிலை முளித்துத்தானே பிறக்கின்றது என்று சொல்வினம் 2006ம் ஆண்டு என்னத்தில் பிறந்திருக்கு சொல்விங்களா ?</span> - Snegethy - 01-04-2006 ஆகா ஆகா வடிவேலு கேக்கிற கேள்வியெல்லாம் கீதா கேக்கிறா..போன வருசும் பார்த்திப வருசும் பார்த்தீபனில முழிச்சவடியா..இந்த வருசம் யாருல முழிச்சதோ hock:
- sabi - 01-04-2006 சென்ற வருடம் பார்த்திப வருடம் இந்த வருடம் விய வருடம் ( தமிழுக்கு) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> மற்றப்படி கீதா கேட்டது பற்றி.................... இந்த வருடம் நாய் எண்டு நினைக்கிறன் :wink: :wink: - Thala - 01-05-2006 [quote=sabi]சென்ற வருடம் பார்த்திப வருடம் இந்த வருடம் விய வருடம் ( தமிழுக்கு) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> மற்றப்படி கீதா கேட்டது பற்றி.................... இந்த வருடம் நாய் எனக்கு கொம்பியூட்டரில தான் முழிச்சுப் பிறந்தது... :wink: Re: எல்லாருக்கும் வணக்கம் - வர்ணன் - 01-05-2006 [quote=கீதா]<span style='font-size:25pt;line-height:100%'>எல்லாருக்கும் வணக்கம் நான் கீதா எப்படி இருக்கிறிங்கள் ? உங்களிடம் சின்ன உதவி தெரிந்து கொள்ள விரும்புகின்றேன் சொல்லுங்கள் ஓகேயா ? ஒவ்வொரு ஆண்டும் பிறக்கேக்கிலை உ-ம் (காகம் ) ஒவ்வொன்றிலை முளித்துத்தானே பிறக்கின்றது என்று சொல்வினம் 2006ம் ஆண்டு என்னத்தில் பிறந்திருக்கு சொல்விங்களா ?</span> இது கூட தெரியாதா கீதா? 2006_ம் ஆண்டு... 2005_ம் ஆண்டின் 11:59 எண்ட நேரத்தில முழிச்சு இருக்கும். அதுதானே சரியா 12:00 மணிக்கு அது எல்லாருக்கும் முன்னால வந்திச்சு. :wink: :roll: - Snegethy - 01-05-2006 வர்ணன் நீங்கள் பிறக்கும்போதே இவ்ளோ அறிவோடயா பிறந்தனீங்கள்?<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- வர்ணன் - 01-05-2006 <!--QuoteBegin-Snegethy+-->QUOTE(Snegethy)<!--QuoteEBegin-->வர்ணன் நீங்கள் பிறக்கும்போதே இவ்ளோ அறிவோடயா பிறந்தனீங்கள்?<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->இல்லை உங்களை விட கொஞ்சம் குறைவான அறிவோடதான் பிறந்தன். :wink: :roll: - MUGATHTHAR - 01-05-2006 பிள்ளை நீர் கேட்டதுக்கு எனக்கு விடை தெரியலை ஆனா நான் முழிச்சதெண்டால்...............12.00மணிக்கு அலாரம் வைச்சுப் படுத்தன் அலாரம் அடிக்க திடுக்கிட்டு எழும்பிப் பாக்கிறன் முன்னுக்கு ஜோதிகா நிக்கிறா..................என்ன யோசிக்கிறீயள் அது தான் கட்டிலுக்கு நேரை ஜோதிகாவின்ரை படத்தைத்தான் ஒட்டி வைச்சிருக்கிறன்..............அப்ப இந்த வருஷம் எப்பிடி இருக்கும்??? - Snegethy - 01-05-2006 முகம்ஸ் ஜோதிமயமா இருக்கும். - Snegethy - 01-05-2006 <!--QuoteBegin-varnan+-->QUOTE(varnan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Snegethy+--><div class='quotetop'>QUOTE(Snegethy)<!--QuoteEBegin-->வர்ணன் நீங்கள் பிறக்கும்போதே இவ்ளோ அறிவோடயா பிறந்தனீங்கள்?<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->இல்லை உங்களை விட கொஞ்சம் குறைவான அறிவோடதான் பிறந்தன். :wink: :roll:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> வர்ணன் என்னால இவ்வளவு அறிவுபூர்வமா யோசிக்க முடியாது.<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- gausi - 01-05-2006 எனக்கு ஒன்றுமே புரியவில்லை சோரி.............. - கீதா - 01-05-2006 <span style='font-size:25pt;line-height:100%'>நீங்கள் என்னத்தில முழிச்சது என்று எனக்கு தேவையில்லை :evil: 2006 ம் ஆண்டு என்னத்திலை முழிச்சு பிறந்தது என்று தான் கேட்டேன் தெரிந்தால் சொல்லுங்கள் :roll: </span> - கீதா - 01-05-2006 [quote=sabi]சென்ற வருடம் பார்த்திப வருடம் இந்த வருடம் விய வருடம் ( தமிழுக்கு) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> மற்றப்படி கீதா கேட்டது பற்றி.................... இந்த வருடம் நாய் நாயில் தான் முழிச்சு பிறந்ததா உன்மையாகவா சொல்றிங்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- vengaayam - 01-14-2006 வணக்கம் கீதா |