Yarl Forum
உதவி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27)
+--- Thread: உதவி (/showthread.php?tid=1610)



உதவி - தூயா - 01-05-2006

புதிய இணைய தளம் அமைக்க உதவும் நல்ல ஒரு வெப் கூற முடியுமா??


- தூயா - 01-05-2006

geocities போன்று வேறு நல்ல தரமான ஒரு இணையம் வேண்டும்


- நர்மதா - 01-05-2006

www.8m.com ல் முயற்சித்துப் பாருங்கள்


- ragavaa - 01-06-2006

இத்தளமும் உதவலாம் http://www.20m.com/ முதல் 1 கிழைமைக்கு மட்டும் விளம்பரம் இடமாட்டார்கள் பின்பு மேல்பகுதில் சிறிய இடத்தை அவர்கள் பயன்படுத்துவார்கள்.


- samsan - 01-06-2006

www.tripod.com
இத்தளமும் ஒரு இலவசதளம்தான். இங்க இலகுவாக நீங்களே தங்களின் பக்கத்தை வடிவமைக்கக்கூடிய வசதியுண்டு. முயன்றுபாருங்கள்.


- தமிழரசன் - 01-15-2006

[size=18]www.5gigs.com
www.50webs.com


- தூயா - 01-29-2006

மிக்க நன்றி சகோதரங்களே.
Free Domain எங்கு பெற்று கொள்ளலாம் என யாருக்கும் தெரியுமா?


- ragavaa - 01-30-2006

http://www.dot.tk/
உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்.


- hari - 01-30-2006

இதையும் முயற்சி செய்து பாருங்கள், 2 மாதத்துக்கு பிறகு தங்கள் விளம்பரத்தை மேற்பகுதியில் போடுவார்கள்! www.freewebs.com


- starvijay - 01-31-2006

http://www.atspace.com/
50MB வரை இலவச இடம். விளம்பரம் கிடையாது.


- தமிழரசன் - 02-02-2006

தூயா Wrote:மிக்க நன்றி சகோதரங்களே.
Free Domain எங்கு பெற்று கொள்ளலாம் என யாருக்கும் தெரியுமா?


<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

http://www.registratie-domein.be/