![]() |
|
என்னைத் தாலாட்டும் சங்கீதம் நீ அல்லவா.... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: என்னைத் தாலாட்டும் சங்கீதம் நீ அல்லவா.... (/showthread.php?tid=160) |
என்னைத் தாலாட்டும் சங்கீதம் நீ அல்லவா.... - sWEEtmICHe - 04-18-2006 <img src='http://www.globaltamil.com/photoshow/albums/userpics/10001/normal_35%7E1.jpg' border='0' alt='user posted image'> <b><span style='font-size:27pt;line-height:100%'>என்னைத் தாலாட்டும் சங்கீதம் நீ அல்லவா....</b></span> <span style='font-size:21pt;line-height:100%'>புலர்ந்த பின் உன்னை கண்டு பசுமையை சுவாசித்து உயிர் வந்தது... வந்த உயிர் மூச்சு மெல்ல அடங்க, விடியல் காற்று அறைந்தது... மேலும் வாழ ஓர் ஆசை, -பிரபஞ்சம்- ஓசை அழகைக் காண-- நித்தம் தேடி வருந்துதல் இலாமே விலையிலா ---- .. நீ எனக்கு மட்டும் சொந்தம் .... .உன் பெயர் நெஞ்ஜி குழியோரம் குறித்து செல்லமே! ... \"உயிரே, அன்பே பொங்கிப் பாயும் நதியே, நீ கரைந்து-மோதி நாடி நரம்புகள் எல்லாம் ஓடி நிறைந்திருக்க வண்ண ஓவியமாய்,வந்து......... என்னை தாலாட்டும் சங்கீதம் நீ அல்லவா..... <b>இந்த கவிதை MCgaL(சுவிற்மிச்சி) எழுதியது</b></span> |