Yarl Forum
நான் தேடும் ........... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: நான் தேடும் ........... (/showthread.php?tid=158)



நான் தேடும் ........... - sWEEtmICHe - 04-18-2006

<img src='http://img504.imageshack.us/img504/6073/sweetmiche8dh.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:27pt;line-height:100%'><b>நான் தேடும் ...........</b></span>

[size=15]போதும் நான் வெச்ச பாசம்
இரு கண்கள் போதாது…
சோகம் கரைக்க கண்ணீர் கரக்கிறது
காதல் பயணத்தில் நானே ஒரு பாவம்
இதயத்தின் நிம்மதியைத் தேடி துறந்த ஜன்மம் போல்
கனத்தபடி நித்திரை அடைத்து இன்று வாழ்கிறேன்........
<b>விழிகளில் கரைந்து மடலில் வரைந்தது _சுவிற்மிச்சி(MCgaL</b>


- அனிதா - 04-18-2006

கவிதை நிறைய எழுதுறீங்க ... நல்லாருக்கு... வாழ்த்துக்கள் தொடருங்கள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Subiththiran - 04-18-2006

sWEEtmICHe,
ரொம்ப நொந்து போய்விட்டீர்கள் போலிருக்கு Cry


உங்கள் கவிதைக்கு எனது வாழ்த்துக்கள். தொடரட்டும்


- AJeevan - 04-18-2006

வாழ்த்துக்கள் தொடருங்கள்...!


- வர்ணன் - 04-18-2006

ஏன் சுவீற் - இது என்ன சும்மா கவிதைதானா?
இல்லை - இருக்கும் -சோகத்தை கவிதைல எடுத்து விடுறீங்களா? :roll:
எதுவா இருந்தாலும் - நல்லா இருக்கு - தொடருங்கள்! 8)