![]() |
|
மார்பு மூலம் ஓவியம் வரையும் பெண் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: மார்பு மூலம் ஓவியம் வரையும் பெண் (/showthread.php?tid=1542) |
மார்பு மூலம் ஓவியம் வரையும் பெண் - Vaanampaadi - 01-08-2006 மார்பு மூலம் ஓவியம் வரையும் பெண் ஆஸ்திரேலியாவில் டாஸ் மானியா என்ற இடத்தைச் சேர்ந்தவர் டி பீல். 2 குழந்தைகளுக்கு தாயான இவர், தனது மார்பையே பிரஷ் போல பயன்படுத்தி ஓவியங்களை வரைகிறார்.மார்பில் பெயிண்ட் பூசிக் கொண்டு, அதைக்கொண்டு ஓவியம் வரைந்து அதில் மார்பைக் கொண்டே '' கையெழுத்தும் '' போடுகிறார். இவர் தனது ஓவியத்தை ரூ.300 முதல் ரூ.700 வரை விற்பனை செய்கிறார்.ஓவியம் வரைவதற்காக ஒவ்வொரு முறையும் வண்ணங்களை மாற்றும் போதெல்லாம் ஷவரில் நின்று குளிப்பது தான் சற்று சிரமமாக இருக்கிறது என்கிறார், டி பீல். Dailythanthi |