![]() |
|
பெண் என்று பிறக்க முதலே...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=25) +--- Thread: பெண் என்று பிறக்க முதலே...! (/showthread.php?tid=1527) |
பெண் என்று பிறக்க முதலே...! - kuruvikal - 01-09-2006 <img src='http://newsimg.bbc.co.uk/media/images/39292000/jpg/_39292987_women203.jpg' border='0' alt='user posted image'> கடந்த இரு தசாப்த காலத்தில் சுமார் 10 மில்லியனுக்கும் அதிகமான பெண் சிசுக்கள் கருவிலேயே அழித்தொழிக்கப்பட்டிருப்பதும் சம காலத்தில் ஆண்டுக்கு 0.5 மில்லியன் பெண் சிசுக்கள் அழிக்கப்படுவதும் உலகின் பெரிய ஜனநாயக தேசமான இந்தியாவில் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. தற்போதும் கூட சராசரியாக 1000 ஆண் குழந்தைகளுக்கு 933 பெண் குழந்தைகளே அங்கு பிறக்கின்றனர். இது சனத்தொகையில் பெண்களுக்கு பற்றாக்குறையை ஏற்படுத்தும் நிலையை தோற்றுவித்துள்ளது. சில மாநிலங்களில் ஆண்களுக்கு மணமகள்களே கிடைக்காத நிலையும் தோன்றி உள்ளது..! அதேவேளை உலகில் அநேக நாடுகளில் ( அநேக முஸ்லீம் நாடுகள் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் தவிர) (இலங்கை - 0.94 male(s)/female - உட்பட) பெண்களே ஆண்களை விட சற்று அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றனர்..! http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/4592890.stm - Rasikai - 01-09-2006 தகவலுக்கு நன்றி குருவிகள். - அருவி - 01-09-2006 நன்றி தகவலுக்கு குருவிகளே. அதுசரி உலகத்தில சமநிலை நிலவவேண்டுமென்றால் ஒருஇடத்தில கூடவும் இன்னொரு இடத்தில குறையிறதும் பொதுவானது தானே :wink: |