Yarl Forum
மூவரின் மரணங்களுக்கு மக்கள் படை உரிமை கோரியது - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: மூவரின் மரணங்களுக்கு மக்கள் படை உரிமை கோரியது (/showthread.php?tid=1434)



மூவரின் மரணங்களுக்கு மக்கள் படை உரிமை கோரியது - Vaanampaadi - 01-13-2006

<b>பெண் உட்பட மூவரின் மரணங்களுக்கு
மக்கள் படை உரிமை கோரியது </b>

குடாநாட்டில் சமீபத்தில் கொல்லப்பட்ட ஒரு பெண் உட்பட மூன்று பேரின் மரணங்களுக்கு பொங்கியெழும் மக்கள் படை உரிமை கோரியுள்ளது.
பருத்தித்துறையில் வெதுப்பக உரிமையாளர் <b>சின்னராசா இராசையா,</b> திரு நெல்வேலியில் <b>பஞ்சரத்தினம் பிரணவன்,</b> மட்டுவில் சமுர்த்தி உத்தியோகத்தர் <b>கணபதிப்பிள்ளை பவளராணி</b> ஆகியோரின் கொலைகளுக்குத் தாமே பொறுப்பு என்று பொங்கி எழும் மக்கள் படையின் பெயரில் தெரிவிக்கப்பட்டது.
கொல்லப்பட்ட மூவரும் இராணுவப் புலனாய்வாளர் மற்றும் ஒட்டுக் குழுக் களின் உறுப்பினர்களுடன் இணைந்து செயற்பட்டவர்கள் என்றும் அதற்காகவே இத்தண்டனை வழங்கப்பட்டதாகவும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.


http://www.uthayan.com/pages/news/today/20.htm