Yarl Forum
திருமலையில் கிளைமோர்த்தாக்குதல் இராணுவவீரர் பலி. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: திருமலையில் கிளைமோர்த்தாக்குதல் இராணுவவீரர் பலி. (/showthread.php?tid=1427)



திருமலையில் கிளைமோர்த்தாக்குதல் இராணுவவீரர் பலி. - Vaanampaadi - 01-13-2006

வெள்ளி 13-01-2006 16:00 மணி தமிழீழம் [நிருபர் நகுலன்]

திருமலையில் கிளைமோர்த்தாக்குதல் இராணுவவீரர் பலி.
திருகோணமலை கண்டி வீதியில் தம்பலகாமத்திற்கும் 99ஆவது மைல்கல்லுக்கும் இடையில் உள்ள பிரதேசத்தில் இனம் தெரியாதோர் இராணுவ டிரக் வண்டி மீது கிளைமோர் கண்ணிவெடி நடத்தப்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இனம் தெரியாதோரின் கிளைமோர் தாக்குதலுக்கு இலக்காகி இராணுவவீரர் ஒருவர் உயரிழந்ததோடு மேலும் இரு படையினர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்த இரு படையினரும் திருமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Pathivu