Yarl Forum
உங்கள் கருத்துக்களை அறிவியுங்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: பிறமொழி ஆக்கங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=50)
+--- Thread: உங்கள் கருத்துக்களை அறிவியுங்கள் (/showthread.php?tid=1422)



உங்கள் கருத்துக்களை அறிவியுங்கள் - kurukaalapoovan - 01-13-2006

உங்கள் கருத்துக்களை அறிவியுங்கள்

சிறீலங்கா வெளிவிவகார அமைச்சரின் உத்தியோகபூர்வ அமெரிக்க பயணத்தின் போது விடுதலைப்புலிகளை அல்-கைதா பயங்கரவாதிகளோடு ஒப்பிட்டு கூறியது பற்றிய உங்கள் கருத்துக்களை அமொரிக்க அரசாங்கத்திற்கு

இணையத்தின் மூலமோ
தொலைபேசி மூலமோ
அஞ்சல் மூலமோ அறிவிக்கலாம்.

http://www.sangam.org/taraki/articles/2006..._Called_For.php