![]() |
|
நிறம் பார்க்கிற வல்லமை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: நிறம் பார்க்கிற வல்லமை (/showthread.php?tid=1399) |
நிறம் பார்க்கிற வல்லமை - Snegethy - 01-14-2006 [b]<span style='color:brown'>நி [size=15]ஒரு நாள் ஒரு பிறவுண் நிற ஆள் கடை ஒன்றில தேத்தண்ணி வாங்கி குடிக்கப் போனாராம் அப்ப அங்க இருந்த எல்லாரும் வெள்ளையாக்களாம்.பக்கத்தில நின்ற வெள்ளையாள் சொன்னாராம் நிற ஆக்களை யாருள்ளுக்க விட்டது என்று.</span> <img src='http://img460.imageshack.us/img460/9324/racism9aj.jpg' border='0' alt='user posted image'> உடன அந்த பிறவுண் ஆள் அவரைப் பார்த்து சொன்னாராம் நான் பிறக்கும்போதே பிறவுண்தான் வளரும்போதும் பிறவுண்தான்.வருத்தம் வரும்போதும் பிறவுண் தான்.வெயிலிலும் பிறவுண்தான் பனியிலும் பிறவுண்தான்.இறக்கும்போதும் பிறவுண் தான். ஆனால் நீங்கள் பிறந்தபோது பிங் வளரும்போது வெள்ளை வருத்தம் வந்தா பச்சை வெயில்ல சிவப்பு குளிரில நீலம்/சிவப்பு இறக்கும்போது நாவல். ஆனால் மற்ற ஆக்களில நிறம் பார்க்கிற வல்லமை இருக்கு உங்களிட்ட என்று சொல்லிப்போட்டு தேத்தண்ணி குடிக்கத் தொடங்கினாராம். -From a Fwd- Pic from: http://fakoamerica.typepad.com/photos/unca...ized/racism.jpg - RaMa - 01-14-2006 ஆகா நல்ல வல்லமை தான் போங்க. |