![]() |
|
இளமைக்காலம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: இளமைக்காலம் (/showthread.php?tid=1387) |
இளமைக்காலம் - சந்தியா - 01-14-2006 [size=18]இளமைக்காலம் இதுவொரு இனிய காலம் இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் பட்டாம் பூச்சி போன்று படபடத்து திரியும் காலம் பட்டென்று பாசமும் சட்டென்று காதலும் நச்சென்று கோபமும் கூடியே வரும் காலம் துடி துடிப்புடனே உற்சாகத்துடன் துள்ளித் திரியும் -ஒரு இனிமையான காலமது Re: இளமைக்காலம் - சந்தியா - 01-14-2006 [size=18]இது எனது முதல் கவி ஆகாவே ஏதாவது சொற் பிழை பொருட் பிழை இருப்பின் பொருத்தருள்வீர் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Re: இளமைக்காலம் - தூயவன் - 01-14-2006 கன்னிக் கவிதையானாலும் மனதைக் கவருகின்றது. வாழ்த்துக்கள் சந்தியா!! நல்ல ஆக்கங்களைத் தாருங்கள்!! Re: இளமைக்காலம் - சந்தியா - 01-14-2006 நன்றி அண்ணா கட்டாயமாக தருவேன் என்ன அதற்கு நேரமும் கூட கை கொடுத்தால் நன்றாக இருக்கும் - கீதா - 01-14-2006 நன்றி சந்தியா அழகிய குட்டிக்கவிதை நல்லாயிருக்கு தொடர்ந்து எழுதுங்கள் - சந்தியா - 01-15-2006 கீதா Wrote:நன்றி சந்தியா அழகிய குட்டிக்கவிதை நல்லாயிருக்கு தொடர்ந்து எழுதுங்கள் நன்றி அக்கா தங்கள் கருத்துக்கு - தூயா - 01-15-2006 அழகிய கவிதை. பாராட்டுக்கள்<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- சந்தியா - 01-15-2006 தூயா Wrote:அழகிய கவிதை. பாராட்டுக்கள்<!--emo& நன்றி தூயா - Rasikai - 01-16-2006 நன்றாக உள்ளது மேலும் எழுதுக |