![]() |
|
போராளிகளுக்கு இடையில் சூட்டுப் போட்டி படங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: போராளிகளுக்கு இடையில் சூட்டுப் போட்டி படங்கள் (/showthread.php?tid=1376) |
போராளிகளுக்கு இடையில் சூட்டுப் போட்டி படங்கள் - Vaanampaadi - 01-15-2006 வடபோர்முனை போராளிகளுக்கு இடையில் சூட்டுப் போட்டி [ஞாயிற்றுக்கிழமை, 15 சனவரி 2006, 04:40 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்] தைத் திருநாளான நேற்று சனிக்கிழமை வடபோர்முனை முன்னரங்க நிலைகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளுக்கு இடையிலான சூட்டுப் போட்டியும் பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடபோர் முனை கட்டளைத் தளபதி கேணல் தீபன் சூட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களை வழங்கி கௌரவித்தார். நிகழ்வில் களமுனைத் தளபதிகளும் , போராளிகளும் பங்குபற்றினர். <img src='http://www.eelampage.com/d/p/2006/2006JAN/20060115001.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.eelampage.com/d/p/2006/2006JAN/20060115002.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.eelampage.com/d/p/2006/2006JAN/20060115003.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.eelampage.com/d/p/2006/2006JAN/20060115004.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.eelampage.com/d/p/2006/2006JAN/20060115005.jpg' border='0' alt='user posted image'> Puthinam |