![]() |
|
நடைமுறைக்கு வந்தது தமிழீழக் கட்டட கட்டுமானச் சட்டம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: நடைமுறைக்கு வந்தது தமிழீழக் கட்டட கட்டுமானச் சட்டம் (/showthread.php?tid=1310) |
நடைமுறைக்கு வந்தது தமிழீழக் கட்டட கட்டுமானச் சட்டம் - மேகநாதன் - 01-18-2006 <span style='color:green'><b>நடைமுறைக்கு வந்தது தமிழீழக் கட்டட கட்டுமானச் சட்டம் </b> தமிழீழக் கட்டட கட்டுமானச் சட்டம் இம் மாதம் 15 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது என்று தமிழீழ சட்டவாக்கல் செயலகம் அறிவித்துள்ளது. இச்சட்டம் நடைமுறைக்கு வந்த காலம் தொடக்கம் கட்டடங்கள் கட்டுவதற்கும், கட்டுமான ஒப்பந்தங்கள், நிறுவனங்களை நடத்துவதற்கும் கட்டத் தொழிலாளர்களை அங்கீகரிப்பதற்கும் இச் சட்டத்தினூடாகவே நடவடிக்கைகளை இச்சட்டத்தைப் பின்பற்றி மேற்கொள்ளுதல் வேண்டும். இதனை மீறுவோர் மீது இச் சட்டத்திற்கிணங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும் தமிழீழ சட்டவாக்கல் செயலகம் அறிவித்துள்ளது.</span> <b><i>தகவல்மூலம்;- புதினம்</i></b> |