என் மனதை கவர்ந்த பாடல்கள் உங்களையும்? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: என் மனதை கவர்ந்த பாடல்கள் உங்களையும்? (/showthread.php?tid=1277) Pages:
1
2
என் மனதை கவர்ந்த பாடல்கள் உங்களையும்? - வியாசன் - 01-20-2006 என் மனதை கவர்ந்த பாடல்கள்சிலதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள இந்த பகுதியை திறந்துள்ளேன். இங்கு இணைக்கப்படும் பாடல்கள் ஒரு குறிப்பிட்ட அளவு தரவிறக்கத்தின்பின்போ அல்லது ஒரு வாரத்தின் பின்னரோ செயலற்றுப்போய்விடும். தேவைப்படுபவர்கள் உடனடியாக தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள். என்னை கவர்ந்த பல பாடல்களுக்கு சொந்தக்காரி சுசீலா ஆவார். சுகமான குரலென்றால் சுசீலாவின் குரலென்பேன். நான் முதலாவதாக இணைக்கின்ற பாடல் ரோஜாவின் ராஜா படத்தில் இடம்பெற்ற ஜனகனின் மகளை மணமகளாக - Vishnu - 01-20-2006 வாழ்த்துக்கள் வியாசன் அண்ணா.... சுசீலாவின் பாடலைகளை பெற்றுக்கொள்வதில் எனக்கும் ஆர்வம் இருக்கிறது. நன்றி.... ஆனால் பழைய பாடல்களை தரும் போது படத்தை குறிப்பிட்டால் கொஞ்சம் உதவியாக இருக்கும். :roll: :roll: - Rasikai - 01-20-2006 நன்றி வியாசன். எனக்கும் பிடித்த பாடல் - shanmuhi - 01-20-2006 பம்மாய் ஜெயசிறீ பாடிய நின்னைச் சரணைச் சரணடைந்தேன்... (பாரதியார் பாடல்) என்ற பாடலை இணைக்க முடியுமா. - தூயா - 01-21-2006 வியாசன் அண்ணா பாடலையும் குறிப்பிட்டு இருக்கிறார் தானே... வியாசன் படலுக்கு மிக்க நன்றி <!--emo& --><!--endemo--> அழகான பாடல்
- ragavaa - 01-21-2006 <!--QuoteBegin-shanmuhi+-->QUOTE(shanmuhi)<!--QuoteEBegin-->பம்மாய் ஜெயசிறீ பாடிய நின்னைச் சரணைச் சரணடைந்தேன்... (பாரதியார் பாடல்) என்ற பாடலை இணைக்க முடியுமா.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> நின்னைச் சரணடைந்தேன் - வர்ணன் - 01-21-2006 நன்றி வியாசன் இணைப்புக்கு 8) - தூயா - 01-21-2006 ரகவா தந்த இணைப்பு உங்கள் யாருக்காவது வேலை செய்கிறதா? - yarlpaadi - 01-21-2006 இல்லையே ராகவா இணைப்பு வேலை செய்யவில்லை. - அருவி - 01-21-2006 <!--QuoteBegin-ragavaa+-->QUOTE(ragavaa)<!--QuoteEBegin--><!--QuoteBegin-shanmuhi+-->
QUOTE(shanmuhi)<!--QuoteEBegin-->பம்மாய் ஜெயசிறீ பாடிய நின்னைச் சரணைச் சரணடைந்தேன்... (பாரதியார் பாடல்) என்ற பாடலை இணைக்க முடியுமா.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> நின்னைச் சரணடைந்தேன்<!--QuoteEnd-->
<!--QuoteEEnd--> எனக்கு இவ்விணைப்பு வேலை செய்துதே :roll: <!--emo&:lol:--><!--endemo--> <!--emo&:lol:--><!--endemo--> - yarlpaadi - 01-21-2006 <!--QuoteBegin-அருவி+-->QUOTE(அருவி)<!--QuoteEBegin--><!--QuoteBegin-ragavaa+-->
QUOTE(ragavaa)<!--QuoteEBegin--><!--QuoteBegin-shanmuhi+-->
<!--QuoteEEnd--> எனக்கு இவ்விணைப்பு வேலை செய்துதே :roll: <!--emo&:lol:--><!--endemo--> <!--emo&:lol:--><!--endemo--><!--QuoteEnd-->
<!--QuoteEEnd--> Windows Media Player cannot play the file. If the file is on another computer, verify that you are connected to the network. If you typed a path, verify that it is correct. If the problem persists, the server might not be available. இப்படி தான் வருது, சேமிக்க கொடுத்தா HTML ஆவணம் என்று தான் வருகிறது - தூயா - 01-21-2006 அப்படி தான் எனக்கும் வந்தது. <!--emo& --><!--endemo--> அது எப்படி அருவிக்கு மட்டும் வேலை செய்யுது?????!!!!!!!!
- அருவி - 01-21-2006 <!--QuoteBegin-yarlpaadi+-->QUOTE(yarlpaadi)<!--QuoteEBegin--><!--QuoteBegin-அருவி+-->
QUOTE(அருவி)<!--QuoteEBegin--><!--QuoteBegin-ragavaa+-->
QUOTE(ragavaa)<!--QuoteEBegin--><!--QuoteBegin-shanmuhi+-->
<!--QuoteEEnd--> எனக்கு இவ்விணைப்பு வேலை செய்துதே :roll: <!--emo&:lol:--><!--endemo--> <!--emo&:lol:--><!--endemo--><!--QuoteEnd-->
<!--QuoteEEnd--> Windows Media Player cannot play the file. If the file is on another computer, verify that you are connected to the network. If you typed a path, verify that it is correct. If the problem persists, the server might not be available. இப்படி தான் வருது, சேமிக்க கொடுத்தா HTML ஆவணம் என்று தான் வருகிறது<!--QuoteEnd-->
<!--QuoteEEnd--> <!--QuoteBegin-தூயா+-->QUOTE(தூயா)<!--QuoteEBegin-->அப்படி தான் எனக்கும் வந்தது. <!--emo& --><!--endemo--> அது எப்படி அருவிக்கு மட்டும் வேலை செய்யுது?????!!!!!!!!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->சரி சரி அழாதேங்க. ராகவா தந்த பாடலை வேறு ஒரு இணையபக்கத்தில்(அட இது கூட ராகவா தந்தது தான்) தரவேற்றி தாறன் இதாவது வருதா என்று பாருங்கள். <!--emo&:lol:--><!--endemo--> [url=http://www.bigupload.com/d=78CC593B]நின்னைச் சரணடைந்தேன் நன்றி ராகவா. - அருவி - 01-21-2006 [url=http://www.bigupload.com/d=78CC593B]நின்னைச் சரணடைந்தேன் இவ்விணைப்பை கிளிக் பண்ணியதும் ஒரு புதிய வின்டோ திறக்கும் அதில் பாடலின் இணைப்பு வழங்கப்பட்டிருக்கும். பின்னர் அப்பாடலின் மீது கிளிக் பண்ணியதும் இன்னுமொரு விண்டோ திறக்கும். அவ்விண்டோவில் கீழே scroll பண்ணிப்பார்த்தால் அதில் தரவிறக்கத்திற்கான இணைப்பு இருக்கும் :wink: <!--emo& --><!--endemo-->
- yarlpaadi - 01-21-2006 <!--QuoteBegin-அருவி+-->QUOTE(அருவி)<!--QuoteEBegin-->[url=http://www.bigupload.com/d=78CC593B]நின்னைச் சரணடைந்தேன் இவ்விணைப்பை கிளிக் பண்ணியதும் ஒரு புதிய வின்டோ திறக்கும் அதில் பாடலின் இணைப்பு வழங்கப்பட்டிருக்கும். பின்னர் அப்பாடலின் மீது கிளிக் பண்ணியதும் இன்னுமொரு விண்டோ திறக்கும். அவ்விண்டோவில் கீழே scroll பண்ணிப்பார்த்தால் அதில் தரவிறக்கத்திற்கான இணைப்பு இருக்கும் :wink: <!--QuoteEnd--><!--QuoteEEnd-->Windows Media Player cannot play the file. If the file is on another computer, verify that you are connected to the network. If you typed a path, verify that it is correct. If the problem persists, the server might not be available. இப்படி தான் உங்கள் இணைப்புக்கும் வருகிறது அருவி <!--emo& --><!--endemo--> :roll:
- Vishnu - 01-21-2006 ராகவா தந்த இணைப்பு எனக்கு வேலை செய்ததே... :roll: :roll: நான் ஒரு இணைப்பு தருகிறேன். முயற்சி செய்து பார்க்கவும் நின்னை சரனடைந்தேன்....  - அருவி - 01-21-2006 <!--QuoteBegin-yarlpaadi+-->QUOTE(yarlpaadi)<!--QuoteEBegin--><!--QuoteBegin-அருவி+-->
QUOTE(அருவி)<!--QuoteEBegin-->[url=http://www.bigupload.com/d=78CC593B]நின்னைச் சரணடைந்தேன் இவ்விணைப்பை கிளிக் பண்ணியதும் ஒரு புதிய வின்டோ திறக்கும் அதில் பாடலின் இணைப்பு வழங்கப்பட்டிருக்கும். பின்னர் அப்பாடலின் மீது கிளிக் பண்ணியதும் இன்னுமொரு விண்டோ திறக்கும். அவ்விண்டோவில் கீழே scroll பண்ணிப்பார்த்தால் அதில் தரவிறக்கத்திற்கான இணைப்பு இருக்கும் :wink: <!--QuoteEnd--><!--QuoteEEnd-->Windows Media Player cannot play the file. If the file is on another computer, verify that you are connected to the network. If you typed a path, verify that it is correct. If the problem persists, the server might not be available. இப்படி தான் உங்கள் இணைப்புக்கும் வருகிறது அருவி <!--emo& --><!--endemo--> :roll:<!--QuoteEnd-->
<!--QuoteEEnd--> hock: hock: hock: hock: hock: :roll: :roll: :roll: :roll: :roll:
- தூயவன் - 01-21-2006 ஏன் முழிக்கின்றீர் அருவி. புரியாவிட்டால் அப்படியோ என்று போட்டுச் சமாளிக்க வேண்டியது தானே :wink: - shanmuhi - 01-21-2006 ragavaa Wrote:shanmuhi Wrote:பம்மாய் ஜெயசிறீ பாடிய நின்னைச் சரணைச் சரணடைந்தேன்... (பாரதியார் பாடல்) என்ற பாடலை இணைக்க முடியுமா. மிகவும் நன்றி ராகவா... - ragavaa - 01-21-2006 பெண் குரலில் உள்ள என்னுமொரு பாடல் நின்னைச் சரணடைந்தேன் |