Yarl Forum
சோதிடம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: சோதிடம் (/showthread.php?tid=1247)



சோதிடம் - kuloth - 01-21-2006

சோதிடம் என்று பலர் கனடாவுக்கு வந்து எமது மக்களிடம் பண்த்தைக்கறந்து கொண்டு போகிரார்கள். என்னமும் பல ஈழத்தமிழர்கள் திருந்த மாட்டார்களா


- கறுப்பி - 01-22-2006

நாட்டுக்கு பங்களிக்காமல், தான் மட்டும் வாழவேண்டும் என்று நினைப்புள்ளவர்கள் அதிகம் இப்படி பணத்தை வாரியறைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்