![]() |
|
லண்டன் இம்பிரியல் கல்லூரியின் மெகா மாலை 2006 படங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: நிகழ்வுகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=15) +--- Thread: லண்டன் இம்பிரியல் கல்லூரியின் மெகா மாலை 2006 படங்கள் (/showthread.php?tid=1201) |
லண்டன் இம்பிரியல் கல்லூரியின் மெகா மாலை 2006 படங்கள் - Saniyan - 01-25-2006 http://www.britishtamil.com/gallery/thumbn...ls.php?album=22 நான் என்ன சொல்ல வாறன் எண்டா . . . இதுக்கு நானும் போனன். படிக்கிற பெடியங்களின்ட இடத்தில உனக்கு என்ன வேலை எண்டு லூசுத்தனமா எல்லாம் கேள்வி கேக்க கூடாது. எனக்கு கெட்ட கோவம் வரும். படம் காட்டுறதே வாழ்க்கையா போச்சு . . . ம் . . ம் . .ம் . . |