Yarl Forum
ராஜின் வணக்கங்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: ராஜின் வணக்கங்கள் (/showthread.php?tid=1176)

Pages: 1 2


ராஜின் வணக்கங்கள் - ukraj - 01-26-2006

அன்பான உறவுகளுக்கு வணக்கம்,
களத்திற்கு புதியவனான என்னை உங்களுடன் கருத்து பரிமாற வரவேற்பீர்களா?


- Vasampu - 01-26-2006

வணக்கம் ராஜ். வாருங்கள். உங்களை அன்போடு வரவேற்கின்றேன். உங்கள் கருத்துக்களையும் தாராளமாக எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.


- Rasikai - 01-26-2006

வணக்கம்
வாங்கோ. உங்கள் வரவு நல்வரவாகட்டும்


- தூயவன் - 01-27-2006

வணக்கம் ராஜி. வாருங்கள்
கருத்துக்கள் மட்டுமல்ல, ஆக்கங்களையும் பரிமாறவேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- RaMa - 01-27-2006

வணக்கம் வாருங்கள்
உங்களை வரவேற்கின்றோம்.


- வர்ணன் - 01-27-2006

வணக்கம் வாருங்கள் யுகே-ராஜ்! 8)


- Niththila - 01-27-2006

வணக்கம் ராஜ் வாருங்கள் உங்கள் வரவு நல்வரவாகட்டும்


- அருவி - 01-27-2006

வணக்கம் ukraj
உங்களை மகிழ்வுடன் வரவேற்கிறோம்.


- ukraj - 01-27-2006

என்னை வரவேற்ற அனைவருக்கும் நன்றிகள்.


- ukraj - 01-27-2006

தூயவன் எனது பெயர் ராஜ். நீங்கள் பிழையாக பெண்ணின் பெயரை எழுதியுள்ளீர்கள்.


- தூயவன் - 01-27-2006

ஆமாம். இப்போது தான் அவதானித்தேன். மன்னித்துக் கொள்க. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- ukraj - 01-27-2006

மன்னிப்பு என்று பெரிய வார்த்தைகளை கூறி என்னை தூரத்தில் வைக்கவேண்டாமே..


- வள்ளுவன் - 01-27-2006

வணக்கம் உங்கள் வரவு நல்வரவாகட்டும்


- Mathan - 01-27-2006

வணக்கம் வாருங்கள்
யாழ் களம் உங்களை வரவேற்கின்றது


- ukraj - 01-27-2006

நன்றிகள் வள்ளுவன,; மதன்ஐயா


- poonai_kuddy - 01-27-2006

வாங்கோ ராச் அண்ணா..............................சுகமா இருக்கிறீங்களா?????????????ß


- வினித் - 01-27-2006

வணக்கம் ராஜி. வாருங்கள்


- ukraj - 01-27-2006

ஐயோ என்ர பெயர் ராஜ்


- poonai_kuddy - 01-27-2006

ராஜின் வணக்கங்கள் எண்டு போட்டிருக்கிறீங்கள் தானே அதான் எல்லாரும் ராஜி எண்டு விளங்கிட்டினம் போல கிடக்கு................. இங்க பெயர மாத்தி படிக்கிறதில எங்கட ஆக்கள் திறமைசாலியள்.........கவலப்படாதேங்கோ போக போக பழகிடுவினமண்ணா................


- ukraj - 01-27-2006

ராஜ் இன் என்னதற்கு பதிலாக இப்படி தவறுதலாக எழுதிவிட்டேன் அதற்காக இப்படியா......?

ஒரு புதுஉறுப்பினர் எண்ட ரீதியில் விட்டுக் கொடுக்கமாட்டீர்களா..?