Yarl Forum
எட்டப்பன் யேர்மனியில் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: எட்டப்பன் யேர்மனியில் (/showthread.php?tid=1122)



எட்டப்பன் யேர்மனியில் - வினித் - 01-29-2006

ஆனந்தசங்கரி ஐயா யேர்மனியில்
Sunday, 22 January 2006
தமிழ்த் தேச விரோதியும் தற்பொழுது தமிழ் தேசியத்திற்கு எதிராக சர்வதேச நாடுகளில் தமிழ் மக்களின் தேசியத்திற்கு எதிராக செயற்படும் திரு.ஆனத்தசங்கரி ஐயா அவர்கள் இந்தவராம் யேர்மனியில் தங்கியுள்ளார். இவர் இலண்டலில் இருந்து தற்பொழுது யேர்மனி நாட்டில் லண்டோ எனும் நகரில் திரு.ஜீவா வீட்டில் தங்கியுள்ளார். முன்னர் திரு.லக்ஸ்மன் கதிர்காமர் என்ற தமிழரை வைத்து சிங்கள ஏகாதிபத்தியம் சர்வதேச நாடுகளில் புலிகளுக்கு எதிரான பரப்புரையைச் செய்தது போன்று இன்று திரு.ஆனந்தசங்கரி ஜயா அவர்களை ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப் புலிகளை தடைசெய்வதற்காக அனுப்பி புலி எதிர்பு பரப்புரைகளில் ஈடுபட்டுள்ளார்.

சமாதான காலப்பகுதிகளில் இரகசியப் பயணங்களை மேற்கொண்டு இராஜதந்திரிகள், தமிழ்த் தேச விரோத கும்பல்களையும் இணைத்து இவர் ஐரோப்பிய தேசத்தில் வன்முறைகளை தூண்டுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதற்கு பின்னணியாக இந்திய உளவுத் துறையான றோ துணை நிற்கிறது.

இவர் இலங்கை அரசாங்கத்திடமும் இந்திய உளவுத் துறையான றோவிடம் இருந்தும் பெறப்படும் பெருமளவு நிதியினை வைத்து ஐரோப்பிய தேசத்தில் தமிழ்த் தேசியத்திற்கு எதிராக செயற்படுவோரை இணைத்து ஐரோப்பிய தேசத்தில் வன்முறைகளை தோற்றுவிற்பதற்கான சில நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இப்படியான நபர்கள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவே இப்படியானோரை இனம் கண்டு அருகில் உள்ள காவல்துறையினரிம் தெரியப்படுத்துவதே சாலப் பொருத்தமானது.


தகவல் - ஜெமினி

நன்றி: எட்டப்பன்
http://www.eddappar.com/content/view/32/26/


Re: எட்டப்பன் யேர்மனியில் - தூயவன் - 01-30-2006

என்னத்துக்கு ஜயா எல்லாம் போட்டுக் கொண்டு. இவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையே வேறை.


- கந்தப்பு - 01-30-2006

தம்பி தூயவன், நீர் சரியாய்ச்சொன்னாய்.

அது சரி உந்த எட்டப்பனுக்கு தங்க அனுமதித்த ஜீவாவுக்கு,ஆவி கதிர்காமருக்கு எதுக்கு பெயர்களுக்கு முன்னால் 'திரு' போட்டனீங்கள். 'திரு' என்ற சொல்லுக்கே அவமானமாகப்போய் விட்டதில்லோ.