Yarl Forum
ஈபிடிபி முக்கிய புள்ளி மதனராஜா லண்டனில் அரசியல் தஞ்சம். - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: ஈபிடிபி முக்கிய புள்ளி மதனராஜா லண்டனில் அரசியல் தஞ்சம். (/showthread.php?tid=1121)



ஈபிடிபி முக்கிய புள்ளி மதனராஜா லண்டனில் அரசியல் தஞ்சம். - வினித் - 01-29-2006

ஈபிடிபி முக்கிய புள்ளி மதனராஜா லண்டனில் அரசியல் தஞ்சம்.
Tuesday, 17 January 2006
ஈபிடிபி யில் நீண்ட காலமாக செயற்பட்டு வந்த நடராஜா மதனராஜா தற்பொழுது பிரித்தானியாவில் அரசியற் தஞ்சம் கோரியுள்ளார். ஈபிடிபியின் மத்தியகுழு ஊறுப்பினராக நீண்ட காலமாகச் செயற்பட்டு வந்த இவர் டக்கிளஸ் தேவானந்தாவின் நெருங்கிய சகாவும் ஆவார்.ஊர்காவற்றுறை, நாரந்தனையில் 2001ல் இடம் பெற்ற படுகொலைகளில் நேரடித் தொடாபுடையவர். அதனால் சிறீலங்காவில் சிறைப்பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட மதனராஜா பின்னர் டக்கிளஸ் தேவானந்தாவால் விடுவிக்கப்பட்டு தற்சமயம் லண்டனுக்கு வருகை தந்துள்ளார்.

ஈபிடிபி யில் நீண்ட காலமாக செயற்பட்டு வந்த நடராஜா மதனராஜா தற்பொழுது பிரித்தானியாவில் அரசியற் தஞ்சம் கோரியுள்ளார். ஈபிடிபியின் மத்தியகுழு ஊறுப்பினராக நீண்ட காலமாகச் செயற்பட்டு வந்த இவர் டக்கிளஸ் தேவானந்தாவின் நெருங்கிய சகாவும் ஆவார்.

ஊர்காவற்றுறை, நாரந்தனையில் 2001ல் இடம் பெற்ற படுகொலைகளில் நேரடித் தொடாபுடையவர். அதனால் சிறீலங்காவில் சிறைப்பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட மதனராஜா பின்னர் டக்கிளஸ் தேவானந்தாவால் விடுவிக்கப்பட்டு தற்சமயம் லண்டனுக்கு வருகை தந்துள்ளார்.

இவ்வாரம் அவருக்கான அகதி அந்தஸ்து கோரிக்கை லண்டனில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.இதன் பின் இவர் இங்கிருந்து தமிழ் மக்களிற்கெதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

உடனடியாக இதனை பிரிட்டிஸ் அரசுக்கு தொயப்படுத்துவதன் மூலம் அவரின் அகதி அந்தஸ்து கோரிக்கையை நிராகரிக்கச் செய்யலாம் என்பதுடன் எதிர்காலத்தில அவர் தொடரப்போகும் செயற்பாடுகள் சம்பந்தமாக மக்களிற்கும் எச்சரிக்கை செய்யவும்..

நன்றி: எட்டப்பன்

http://www.eddappar.com/content/view/31/26/


- கந்தப்பு - 01-30-2006

லண்டன் தம்பியவை, ஊடகவியலாளர் நிமலராஜனைக் கொலை செய்த ஈபிடிபி ஒருவரும் முன்பு லண்டனில் தஞ்சம் கேட்டபின்,பலர் பிரித்தானியா அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியபின்பும் இப்பவும் லண்டனில் இருக்கிறார்தானே. அதற்கு தமிழ் சட்டத்தரணி ஒருவரும் உடந்தையாக இருந்தவர். இந்தமுறை வடிவாகக், கவனமாக உந்த தேசத்துரோகி மதனராஜாவினை எப்படிப்பாடுபட்டவது லண்டனிலிருந்து அகற்ற முயற்சி செய்யுங்கள்.


- Mathan - 01-30-2006

நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த முன்னாள் ஈபிடிபி உறுப்பினர் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரியதாகவும் 5 வருட வதிவிட உரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் நம்பகமான ஒருவர் மூலம் அறிந்தேன்.


- தூயவன் - 01-30-2006

மதன் மற்றும் கந்தப்பு சொல்வதைப் பார்த்தால் பத்திரிகையாளர் நிமலராஜனைக் கொன்ற நெப்போலியன் எனப்படுபவர் இந்தியாவினூடாக லண்டனுக்கு வந்து இருப்பதாக முன்பு செய்திகள் அடிபட்டன. அவனாக இருக்க கூடுமோ? :roll:


- வினித் - 01-30-2006

பத்திரிகையாளர் நிமலராஜன் அவர் பிபிசி தமிழோசைக்ம்
வேலை செய்தவ்ர் தானே? அவரை கொலை செய்தவன்
அதே நாட்டில் இருக்கும்போது பிபிசி என்ன செய்தது?
:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:


- Niththila - 01-30-2006

வினித் Wrote:பத்திரிகையாளர் நிமலராஜன் அவர் பிபிசி தமிழோசைக்ம்
வேலை செய்தவ்ர் தானே? அவரை கொலை செய்தவன்
அதே நாட்டில் இருக்கும்போது பிபிசி என்ன செய்தது?
:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:

அவைக்கு செலக்டிவ் அம்னீசியா இருப்பதால இப்படியான சம்பவங்கள் நினைவிருக்காது ஞாபகப்படுத்தினாலும் மறந்துவிடுவினம் :roll: :roll: