Yarl Forum
பங்குச் சந்தை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36)
+--- Thread: பங்குச் சந்தை (/showthread.php?tid=1084)



பங்குச் சந்தை - விது - 02-01-2006

வணக்கம் நண்பர்களே விதுவுக் இப்ப 7 அரைச்சனி உச்சத்திலபோல வேண்டாத சிந்தனையெல்லாம் வருது சேர்மார்கற் இதைப்பற்றி உங்களுக்கு தெரிந்தவற்றை கூறமுடீயுமா உங்கள் அனுபவம் அல்லது நீங்கள் கேள்விப்பட்டவை


- Vasampu - 02-01-2006

விது

தலையங்கத்தை தமிழிலேயே அழகாக பங்குச் சந்தை என்று மாற்றி விடுங்களேன்.


Re: சேர்மார்கற் - sinnappu - 02-02-2006

<!--QuoteBegin-விது+-->QUOTE(விது)<!--QuoteEBegin-->வணக்கம் நண்பர்களே விதுவுக் இப்ப  7  அரைச்சனி உச்சத்திலபோல வேண்டாத சிந்தனையெல்லாம் வருது சேர்மார்கற் இதைப்பற்றி உங்களுக்கு தெரிந்தவற்றை கூறமுடீயுமா உங்கள் அனுபவம் அல்லது நீங்கள் கேள்விப்பட்டவை<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ம் நடத்தங்கோாாாா
:twisted: :twisted: :twisted: :twisted:
அதோடை தமிழ்நலன்புரி அமைச்சர் சொல்லுறார் ஒருக்கா மாத்தியும் விடுங்கோ
:twisted: :twisted: :twisted: :twisted:


- விது - 02-02-2006

வசம்பண்ணா மாற்றி விட்டேன்