Yarl Forum
ஆயிரக்கணக்கான இராணுவத்தினரது சடலங்களை ஒப்படைப்போம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: ஆயிரக்கணக்கான இராணுவத்தினரது சடலங்களை ஒப்படைப்போம் (/showthread.php?tid=108)



ஆயிரக்கணக்கான இராணுவத்தினரது சடலங்களை ஒப்படைப்போம் - Subiththiran - 04-22-2006

<span style='font-size:25pt;line-height:100%'><b>மக்கள் மீது தாக்குதல் தொடர்ந்தால் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரது சடலங்களை ஒப்படைப்போம்: மன்னார் அரசியல்துறை எச்சரிக்கை </b></span>

தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா படையினரது தாக்குதல்கள் தொடர்ந்தால் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரது சடலங்களைப் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவிடம் ஒப்படைக்க நேரிடும் என்று மன்னார் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் இனியவன் எச்சரித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மடுப்பகுதியில் சிறிலங்காப்படையினரும், ஆழ ஊடுருவும் படைப்பிரிவினரும் இணைந்து நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

தமிழர்தாயகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறிலங்காப் படையினரின் தமிழ் மக்கள் மீதான கொலைக் கெடுபிடிகள் வௌ;வேறு வடிவங்களில் தொடர்கின்றன.

சமாதான காலங்களில் மக்கள் மீதான எண்ணற்ற தாக்குதல்களைப் பொறுத்துப் பொறுத்து இருந்தோம்.

இனியும் தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசபடைகள் தாக்குதல்களை மேற்கொண்டால் ஆயிரக்கணக்கான சிறிலங்காப் படையினரின் சடலங்களை போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் முன்னிலையில் ஒப்படைக்க நேரிடும் என்றார் அவர்.

¾¸Åø: Ò¾¢Éõ.