![]() |
|
சுதந்திரக்காற்று... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: சுதந்திரக்காற்று... (/showthread.php?tid=1063) |
சுதந்திரக்காற்று... - ப்ரியசகி - 02-03-2006 சுதந்திரக்காற்று... <img src='http://img505.imageshack.us/img505/4435/yarl4us.jpg' border='0' alt='user posted image'> [b]<span style='font-size:25pt;line-height:100%'>வீசத்தொடங்கிற்று 58 வருடங்களுக்கு முன்னால்.... ஆனாலும் நாம் சுவாசித்ததில்லை ஒரு நாள் ......!! </span><!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->நன்றி.. கார்ட்டூன் உரிமையாளருக்கும், தேடி உதவியவருக்கும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- இளைஞன் - 02-03-2006 மறந்தே போயிற்று. சிறிலங்கா மக்களுக்கு சுதந்திர நாள் வாழ்த்துக்கள். விரைவில் ஈழத் தமிழர்க்கு சுதந்திர நாள் வாழ்த்துக்கள் சொல்லத் தயாராகுங்கள் சிறிலங்கா தேசத்து சிங்களக் குடிமக்களே, எமதருமைச் சகோதரர்களே. - Rasikai - 02-03-2006 அடடா சிறிலங்கா மக்களுக்கு சுதந்திர தினம் என்ன. உங்கள் குட்டிக் கவி அழகா உள்ளது சகி Re: சுதந்திரக்காற்று... - வர்ணன் - 02-04-2006 ப்ரியசகி Wrote:சுதந்திரக்காற்று... 4 வரிகளுக்குள்- உண்மையை - சொல்லிட்டிங்க பிரியசகி பாராட்டுக்கள்! ஆனாலும்- ஒரு குற்றம் கண்டு பிடிக்க நினைக்கிறன் - :wink: 58 வருசங்களுக்கு முன்னால்- எங்கே சுதந்திரகாற்று வீச தொடங்கிச்சு? அது-சிங்களவனுக்கு மட்டும்தான்! நாங்கள் இப்பவும்- கண்ணீர் அஞ்சலியும்- நாளூக்குநாள்- எம்மோடிருந்தவர்களை - புதைத்துவிட்டு ஒரு துயர்பகிர்வும் செய்து கொண்டு - நிம்மதி இல்லாம இருக்கம்! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> மீண்டும் மீண்டும்-தொடருங்கள்-உங்கள் கவிதையை-ஆனால்-கொஞ்சம் நீளமாய்! 8) Re: சுதந்திரக்காற்று... - தூயவன் - 02-04-2006 4வரிகளுக்குள் அடங்கிப் போன அற்புதமான கவிதை வாழ்த்துக்கள் ப்ரியசகி. எமக்கு வேண்டி சுதந்திர நாளுக்காய் ஏங்கிக் கொண்டிருக்கின்றோம் - Mathan - 02-04-2006 இலங்கையின் சுதந்திர தினத்தன்று தமிழர்களின் நிலையை சுருக்கமாக சொல்லும் குட்டி கவிதை நல்லாயிருக்கின்றது. மற்றய யாழ் கள கவிஞர்களும் இலங்கையின் சுதந்திர தினம் குறித்த தமது உணர்வுகளை கவிதை வடிவில் சொல்லுங்களேன். - RaMa - 02-05-2006 சகி சிங்களவர்களின் சுதந்திர தினத்தை பற்றி எழுதிய கவிதை நல்லாயிருக்கு. உங்கள் கவிகளை தொடர்ந்து எதிர்பார்க்கின்றேன். வெகு சீக்கிரம் எங்கள் சுதந்திர தினத்திற்காக கவி படைப்போம். |