![]() |
|
சிங்களத்து சின்ன குயில் - பூஜா - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: சிங்களத்து சின்ன குயில் - பூஜா (/showthread.php?tid=1043) |
சிங்களத்து சின்ன குயில் - பூஜா - Mathan - 02-04-2006 'பொறி' வைக்கும் பூஜா <img src='http://thatstamil.oneindia.com/images31/optimized/pooja12-525.jpg' border='0' alt='user posted image'> திடீரென்று ஆளைக் காணலையே என்று ஏங்கித் தவிக்கும் ரசிகர்களின் ஏக்கத்தைத் தணிக்கும் வகையில் பொறி படம் மூலம் மீண்டும் வருகிறார் பூஜா. அவ்வப்போது வந்துவிட்டு காணாமல் போகும் நடிகைகளில் ஒருவர் பூஜா. ஜேஜேவில் அறிமுகமாகி அப்படியே மறைந்து போய் பின்னர் உள்ளம் கேட்குமே, அட்டகாசம், ஜித்தன் என திரும்பி வந்தவர் இந்த சிங்களத்து ஆப்பிள். (அப்பா சிங்களம்) பெங்களூர் மௌண்ட் கார்மெல் கல்லூரியில் படித்த இந்த மங்களூர் பெண் (அம்மா கர்நாடகா) இடையில் இலங்கைக்குப் போய் அஞ்சலிக்கா என்ற சிங்களப் படம் ஒன்றிலும் தலை காட்டினார். போன இடத்தில் சும்மா இருக்காமல் பழைய சரக்கு ஒன்றை சாப்பிட்டு வாந்தி, பேதியாகி பெரும் அவஸ்தைக்குள்ளாகி மீண்டார். <img src='http://thatstamil.oneindia.com/images31/optimized/pooja-family-450.jpg' border='0' alt='user posted image'> தமிழில் அவ்வப்போது பூஜா கேப் விட்டதால் நயன்தாரா, அசின், ரேணுகா மேனன் என ஏகப்பட்ட கேரளத்து குஜிலிகள் கூடி நின்று கும்மியடித்து அவரது இடத்தை ஒன்றுவிடாமல் பிடித்துவிட்டார்கள். இந் நிலையில் திரும்ப வந்திருக்கும் பூஜா கஷ்டப்பட்டு வாய்ப்புத் தேடி இப்போது பிரஷாந்த்துடன் தகப்பன்சாமி, ஜீவாவுடன் பொறி மற்றும் பரத்துக்கு ஜோடியாக பட்டியல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் 2 படங்களுக்கு பேச்சுவார்த்தை (எல்லாம் துட்டு விவகாரம் தான்) நடக்கிறது. பட்டியல் படத்தில் மெயின் ஹீரோயினாக பத்மப்ரியா நடிக்கிறார். பொறி மற்றும் தகப்பன் சாமியில் பூஜா தான் மெயின் ஹீரோயின். ஆனால், தகப்பன்சாமியில் நமிதா புகுந்துவிட்டதால் அதை சமாளிக்க, ஜித்தனில் கலக்கிய மாதிரி இதிலும் கவர்ச்சி ரசம் சொட்ட விட்டுள்ளாராம் பூஜா. <img src='http://thatstamil.oneindia.com/images31/optimized/pooja14-360.jpg' border='0' alt='user posted image'> திருடா திருடி என்ற மிகப் பெரிய 'சமூகப் படத்தைக்' கொடுத்த சுப்ரமணியம் சிவாவின் இயக்கத்தில் உருவாகிறது பொறி. இதில் பூஜாவுடன் ஜோடி போடப் போவது ஜீவா. ஏற்கனவே ஜீவாவின் அண்ணன் ரமேஷûடன் ஜித்தனில் கலக்கிய பூஜா, இப்போது தம்பியுடன், ஜமாய்க்கப் போகிறார். ஹாலிவுட் போய் தயாரிப்பு நுணுக்கம், டைரக்ஷன் நுணுக்கம் (தமிழ் சினிமாவுக்கு இதெல்லாம் தேவையில்லை தான்) என ஏகப்பட்ட விஷயங்களை கரைத்துக் குடித்து விட்டு வந்துள்ள கார்த்தி சம்பந்தம் என்பவர்தான் படத்தைத் தயாரிக்கப் போகிறார். திருடா திருடியில் மன்மதா ராசா என்ற சூப்பர் ஹிட் கலக்கல் பாட்டை சேர்த்தது போல, இந்தப் படத்திலும் ஒரு 'கும்மாங்' பாட்டை கோர்க்கப் போகிறார்களாம். இந்தப் பாட்டுக்கும் மன்மதா ராணி சாயாசிங்கை கூப்பிட்டுக் குத்த வைத்து விட சுப்ரமணியம் சிவா திட்டமிட்டுள்ளாராம். பிட்டு 1: பூஜாவின் உண்மைப் பெயர் என்ன தெரியுமோ? கௌதமி உமாசங்கர்.. (ரொம்ப முக்கியம்) பிட்டு 2: பூஜாவின் சம்பளம் என்ன? கேட்பது ரூ. 15 லட்சம் ஒத்துகொள்வது ரூ. 12 லட்சத்துக்கு தட்ஸ் தமிழ் - Mathan - 02-04-2006 பூஜாவின் அம்மா சிங்களம் என்று எங்கோ படித்த நினைவு. இதில் அப்பா சிங்களம் என்று எழுதியிருக்கின்றார்கள். எது உண்மையோ :roll: - MUGATHTHAR - 02-04-2006 புஜாவின் அம்மாதான் சிங்களம் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அப்பா கர்நாடகம் தனது புதிய படங்கள் இலங்கேலையும் இந்தியாவிலும் ஒரே நேரத்தில் றிலீஸ் ஆவதால் தான் இலங்கை வந்து அம்மாவுடன் பார்ப்பதாக தனது சண் ரிவி பேட்டியின் போது அவரே சொன்னார் (அம்மா பௌத்த மதத்தை சேர்ந்த படியால் புத்தரின் பெயரான "கௌதம" என்ற பெயரை தனது பேரிலும் சேர்த்திருப்பதாக சொன்னார்) - அருவி - 02-04-2006 Mathan Wrote:பூஜாவின் அம்மா சிங்களம் என்று எங்கோ படித்த நினைவு. இதில் அப்பா சிங்களம் என்று எழுதியிருக்கின்றார்கள். எது உண்மையோ :roll: ரொம்ப முக்கியம் இப்ப :twisted: :twisted: - ஜெயதேவன் - 02-04-2006 அருவி Wrote:<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :mrgreen:Mathan Wrote:பூஜாவின் அம்மா சிங்களம் என்று எங்கோ படித்த நினைவு. இதில் அப்பா சிங்களம் என்று எழுதியிருக்கின்றார்கள். எது உண்மையோ :roll: - ப்ரியசகி - 02-04-2006 பூஜாவின் நடிப்பு எனக்கு ஓரளவு பிடிக்கும். நன்றாக டான்ஸ் கூட ஆடுவார்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அருவி Wrote:Mathan Wrote:பூஜாவின் அம்மா சிங்களம் என்று எங்கோ படித்த நினைவு. இதில் அப்பா சிங்களம் என்று எழுதியிருக்கின்றார்கள். எது உண்மையோ :roll: அப்ப இப்ப எது முக்கியம் என்கிறீர்கள்? :roll: :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வினித் - 02-04-2006 ப்ரியசகி Wrote:பூஜாவின் நடிப்பு எனக்கு ஓரளவு பிடிக்கும். நன்றாக டான்ஸ் கூட ஆடுவார்.. <!--emo& <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சாலை விபத்தில் நடிகை பூஜா படுகாயம் - Shankarlaal - 02-08-2006 <b>சாலை விபத்தில் நடிகை பூஜா படுகாயம் பிப்ரவரி 08, 2006 பெங்களூர்: நடிகை பூஜா பயணம் செய்த காரும், டாக்சியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் பூஜா படுகாயம் அடைந்தார். ஜேஜே, அட்டகாசம், தம்பி, தகப்பன்சாமி என பல படங்களில் நடித்துள்ளவர் பூஜா. இப்போது பொறி என்ற புதுப் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்குகிறது. படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக பெங்களூரில் உள்ள தனது வீட்டிலிருந்து கிளம்பினார் பூஜா. விமான நிலையம் செல்லும் வழியில் அவரது காரும், இன்னொரு டாக்சியும் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் பூஜாவுக்கு படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு போகப்பட்டார். அங்கு பூஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில அறுவைச் சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. தட்ஸ்தமிழிலிருந்து செய்தி</b> |