![]() |
|
சகோதரரால் சுடப்பட்டார் முன்னாள் இந்திய அமைச்சர்!!! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: சகோதரரால் சுடப்பட்டார் முன்னாள் இந்திய அமைச்சர்!!! (/showthread.php?tid=104) |
சகோதரரால் சுடப்பட்டார் முன்னாள் இந்திய அமைச்சர்!!! - சுடர் - 04-23-2006 முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியைச் சோந்த முக்கிய உறுப்பினர் சுடப்பட்டதாகக் காவற்றுறையினர் தெரிவித்துள்ளனர். பாரதிய ஜனதாக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பிரமோத் மகாஜனே குடும்பத்தகராறு காரணமாக தனது தம்பியினால் சுடப்பட்டார். 56 வயதான பிரமோத் மகாஜனின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தியத் தொலைக்காட்சியின் தகவலின்படி, சுட்டவரான அவரது தம்பியார் பிரவீன் காவற்றுறையினரிடம் சரணடைந்துள்ளார். பிரவீனின் வழக்கறிஞர் கருத்துத் தெரிவிக்கையில், பிரவீன் மனநோயாளியெனவும், மன அழுத்தத்தில் இருப்பதாகவும், என்ன நடந்தது என்பதைத் தெரிவிக்கும் நிலையில் இல்லை எனவும் தெரிவத்தார். தகவல் மூலம் - mathuka - 04-23-2006 கலிகாலம்...............கலிகாலம் - SUNDHAL - 04-23-2006 திறமையான ஒரு தலைவாராக வர கூடிய பா.ஜ.க வை சேர்த மகாஜன் அவர்கள் குணமடையவேண்டும் என்று பிரார்திக்கின்றேன்... |