Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- அனிதா - 09-17-2005

<b>மூத்தவள் நீ கொடுத்தாய்
வாழ்விலே முன்னேற்றம்..
முன்னேறும் வாழ்க்கையில்
இளையவள் அரங்கேற்றம்...

படம்-அரங்கேற்றம்..

Arrow ம</b>


- sankeeth - 09-17-2005

மன்னவா மன்னவா நீ மன்னாதி மன்னனல்லவா
புன்னகை சிந்திடும் சிங்காரக்கண்ணனல்லவா......
>>வா>>


- கீதா - 09-17-2005

வானுயந்த சோலையிலே
நீ நடந்த பாதையென்ன
பா


- Vishnu - 09-17-2005

jothika Wrote:வானுயந்த சோலையிலே
நீ நடந்த பாதையென்ன
பா

பார்க்காத போது போது..
பார்த்தாளே மாது மாது...
பார்கின்ற போது போது..
செய்தாளே சூது சூது...
காதல் உந்தன் மீது மீது..
சொல்ல வழி எது ஏது??

Arrow து


- Senthamarai - 09-17-2005

துள்ளி துள்ளி போகும் பெண்ணே
நீ சொல்லிவிட்டு போனால் என்ன




- அனிதா - 09-17-2005

<b>துள்ளி திரிந்த பெண் ஒன்று..
துயில் கொண்டதேன் இன்று..
தொடர்ந்து பேசும் கிளி ஒன்று..
பேச மறந்ததேன் இன்று...

படம்-காத்திருந்த கண்கள்

Arrow இ</b>


- Senthamarai - 09-17-2005

இன்னிசை பாடி வரும் இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லை என்றால்




- ப்ரியசகி - 09-17-2005

Senthamarai Wrote:இன்னிசை பாடி வரும் இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லை என்றால்


என்னவ்ளே அடி என்னவளெ..
எந்தன் இதயத்தைத்தொலைத்து விட்டேன்..

வி


- Senthamarai - 09-17-2005

விண்ணை விட்டு போகாதே
என்னுயிரே என்னுயிரே




- அனிதா - 09-17-2005

<b>என் ரகசிய கனவுகள்
ரசிக்கிற வகையினில்
ரகளைகள் செய்பவனா..
என் அழகிய நினைவினில்
அழும்புகள் செய்பவனா...

Arrow செ</b>


- Senthamarai - 09-17-2005

செவந்தி புூவே பொன் வெண்ணிலாவே

வெ


- Vishnu - 09-17-2005

<b>
Senthamarai Wrote:செவந்தி புூவே பொன் வெண்ணிலாவே

வெ

செந்தாமரை.. இந்த பாடலை ரொம்ப நாளைக்கு பிறகு எனக்கு நினைவு படுத்தி இருக்கிறிங்க நன்றி.. அருமையான இடைக்கால பாடல் ஒன்று...

இலங்கையில் கேட்ட பாடல்.. இங்கே வந்த பிறகு இன்னும் கேட்க வில்லை... மறக்காமல் இருக்கும் சில வரிகளை கீழே தருவதில்ல்... ஏனோ மனதில் ஒரு மகிழ்ச்சு..

பாச நெஞ்சிலே ஒரு ........ வந்ததே...
....... சொல்லி என்னை கேட்டதே...
வான் இல்லையேல் மழை ஏதம்மா??
நீ இல்லையே நான் ஏதம்மா??
என் வாழ்வே நீ தானே என்னில் வந்து சேரம்மா.. :roll:

இந்த பாடல் யாரிடமாவது உண்டா??</b>
<b>
வெண்ணிலவே.. வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா??
உன் நினைவில் என் மனம் என்றும் சொர்க்கம் தானம்மா..
சின்ன மூக்குத்திப்பூ.. வரும் முதல் சந்திப்பு...

Arrow பு</b>


- RaMa - 09-18-2005

புல்வெளி புல்வெளி தன்னில் மழைத்தூளி மழைத்தூளி ஒன்று தூங்குது பாரம்மா

--மா


- வெண்ணிலா - 09-18-2005

மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே
தேனின் சுவைக் கன்னம் கொண்ட தேனே தேனே
உள்ளமெல்லாம் அள்ளித்தரவா வா வா
வஞ்சியெந்தன் வள்ளலல்லவா காதல்

கா


- RaMa - 09-18-2005

காலங்களில் அவள் வசந்தம்
மாதங்களில் அவள் மார்கழி

-க-


- வெண்ணிலா - 09-18-2005

கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேனமுதைக்
கொண்டு செல்லும் என் மனதை





- RaMa - 09-18-2005

மலரே மவுனமா
மவுனமே வேதமா...

மலர்கள் பேசுமாமாhhhhhhh
பேசினால் ஒய்யுமா அன்பே

-பே


- வெண்ணிலா - 09-18-2005

பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம்
ஏதும் இல்லை பேதம் இல்லை
லீலைகள் காண்போம் வா


வா


- RaMa - 09-18-2005

வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே

-தே


- வெண்ணிலா - 09-18-2005

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


தோ