Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- vasisutha - 09-15-2005

என்ன ஜோ லொள்ள? டும் டும் என்ற பாட்டை சொல்லித்தான் அவர் டுவில் முடித்தார்.. நீங்களும் அதே பாட்டை சொல்லுறீங்கள்?


- vasisutha - 09-15-2005

<!--QuoteBegin-sabi+-->QUOTE(sabi)<!--QuoteEBegin-->டுமுக்கு டுமுக்கு டும் டுமுடுமுக்கு டுமுக்கு டும் டுமுக்கு டுமுக்கு டும்க்கு டுமுக்கு டும்
சிட்டு சிட்டு குருவிகென்ன    அழகி படத்தில்  

வி
 :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

விண்ணோடும் முகிலோடும் விளையாடும்
வெண்ணிலவே...

Arrow <b>வே</b>


- Senthamarai - 09-15-2005

வேறென்ன வேறென்ன வேண்டும்
ஒரு முறை சொன்னால் போதும்

போ


- sabi - 09-15-2005

போனால் போகட்டும் போடா இந்தப் புூமியில் நிலையாய் வாழ்ந்தவன் யாரடா

டா <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- ANUMANTHAN - 09-15-2005

டாடி டாடி ஓமை டாடி...

டி.


- Vishnu - 09-15-2005

டிங் டாங் டாங் டிங் டாங்... டிங் டாங் டாங் டிங் டாங்...
இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது... 2ம் அசையாமல் நின்று போனது..
காதல் காதல் டிங் டாங்.. கண்ணில் மின்னல் டிங் டாங்..

Arrow டா


- RaMa - 09-15-2005

உங்களுக்கு வேறை எழுத்தே கிடைக்கலையா?


- Vishnu - 09-15-2005

RaMa Wrote:உங்களுக்கு வேறை எழுத்தே கிடைக்கலையா?

டாய் கையை வைத்துக்கிட்டு சும்மா இருடா..
உன் நெத்தியில கைவைச்சால் மிதிச்சிடுவேன்..
உன் கன்னத்தில கைவைச்சால்.. அடிச்சிடுவேன்..

[b]Arrow
டேய் என்று ஆரம்பிக்குது என்று சண்டை பிடிக்காதேங்கப்பா :roll:


- RaMa - 09-15-2005

நன்றி

அன்னக்கிளியே என்னனை தன்னம் தனியே விட்டு விட்டு போக சம்மதமோ
--மோ--


- கீதா - 09-15-2005

vasisutha Wrote:என்ன ஜோ லொள்ள? டும் டும் என்ற பாட்டை சொல்லித்தான் அவர் டுவில் முடித்தார்.. நீங்களும் அதே பாட்டை சொல்லுறீங்கள்?








அவா எழுதுறா என்று எனக்குத் தெரியுமா ஆஆஆஆஆ
நானும் எழுதிவிட்டேன் தப்பா ஆ


- sabi - 09-15-2005

மோகனப் புன்னகை வீசிடும் நிலவே
மேகத்திலே நீ மறையாதே......

தொ <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- RaMa - 09-16-2005

தொட தொட மலர்ந்ததென்ன புவே
தொட்டவனை மறந்ததென்ன
பார்வைகள் புதிசா பரிசங்கள் புதிசா

-சா-


- கீதா - 09-16-2005

சாலையோரம் சோலைஒன்று பாடும்

பா


- RaMa - 09-16-2005

பாடும் நிலவே தேன் கவிதை

-தை-


- கீதா - 09-17-2005

தையா தையா தையா தக தையா தையா நெஞ்சில்

நெ


- வெண்ணிலா - 09-17-2005

நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே




- Senthamarai - 09-17-2005

ஊரு சனம் தூங்கிடுச்சு ஊதக்காற்றும் அடிச்சிடுச்சு

சு


- வெண்ணிலா - 09-17-2005

சுந்தரி நானும் சுந்தரன் நீயும் சேர்ந்திருந்தால் திருவோணம்


தி


- Senthamarai - 09-17-2005

திரும்ப திரும்ப பார்த்து பார்த்து
திரும்ப திரும்ப பேசி பேசி

சி


- ANUMANTHAN - 09-17-2005

சின்ன சின்ன மூக்குத்தியாம்
சிவப்புக் கல்லு மூக்குத்தியாம்...

மூ.