Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- அனிதா - 09-11-2005

<b>லாலி லாலி... லாலி லாலி..
வரம் தந்த சாமிக்கு பதமான லாலி..
ராஜாதி ராஜனுக்கு ..
இதமான லாலி...

Arrow இ</b>


- வெண்ணிலா - 09-11-2005

இளைய நிலா பொழிகறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுதே
விழாக்காணுதே வானமே


வா


- அனிதா - 09-11-2005

<b>வா ராசா வந்துபாரு..
வந்தாளே கிலுகிலுப்பு..
வட்ட முகம் பளபளப்பு..
ஒய்யாரி என் வானப்பூ..

படம்-அடுத்த வாரிசு..

Arrow பூ</b>


- வெண்ணிலா - 09-11-2005

பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை
புல்விரியும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை
பட்சிகளின் கூக்கூக்கூ பூச்சிகளின் ரிங் ரிங் ரிங்
சங்கீதம் சொல்லித்தருமே தங்கப்பெண்ணே
காலோடு சலங்கை பூட்டி கரையெல்லாம் வீணை மீட்டி
நதிபாடும் பாடல் கேளாய் பட்டுப்பெண்ணே
பூமி ஒரு வீணை அதைக் காற்றின் கைகள் மீட்டுதே
கேட்கும் ஒலியெல்லம் அட சரிகமபதனிசரி


ரோ


- அனிதா - 09-11-2005

<b>ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம்
காதல் வாசம்..
பூவின் இதழெல்லாம் மௌன ராகம்..
மௌன ராகம்.....

Arrow ம</b>


- ANUMANTHAN - 09-11-2005

மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான........

பொ.


- Vishnu - 09-11-2005

பொம்புளைங்க காதலைத்தான் நம்பி விடாதே...
நம்பியதால் நொந்து மனம் வெம்பிவிடாதே...
அத்தான் என்று சொல்லியிருப்பா ஆசையைக்காட்டி..
அண்ணா என்று சொல்லி நடப்பா ஆளையும் மாத்தி..

Arrow தி


- ANUMANTHAN - 09-11-2005

திருடாதே பாப்பா திருடாதே
திட்டம் போட்டு திருடறகூட்டம்....

கூ.


- Vasampu - 09-11-2005

தில் தில் தில் மனதில் ஒரு தல் தல் தல் காதல்

Arrow கா


- RaMa - 09-12-2005

காலமே இது பொய்யாடா
வெறும் காத்து அடித்த பையடா
--டா---


- Birundan - 09-12-2005

டாடி டாடி ஓமை டாடி
உனை கண்டாலே ஆனந்தமே......
பேட்டா பேட்டா ஓமை பேட்டா
எனக்கும் அதுபோலவே.....

வே


- sabi - 09-12-2005

வேலை இல்லாதவன்தான் வேலை தெரிந்தவன் தான் வீரமான வேலைக்காரன்

வீ


- RaMa - 09-12-2005

வீடு மனைவி மக்கள்
மூன்றும் வாழ்வில் சிக்கல்

--ல--


- வெண்ணிலா - 09-12-2005

லக்கி லக்கி நீ என் லக்கி
லவ் பண்ண தெரிந்தால் நீ லக்கி

கி


- ANUMANTHAN - 09-12-2005

கிழக்கு வெழுத்ததடி கீழ்வானம் சிவந்ததடி
ஆதவன் வரவு கண்டு அல்லி.....

லி.


- RaMa - 09-12-2005

லில்லி மலருக்கு கொண்டாட்டம்
(அங்கலை தெரியலை)

--ம--


- Birundan - 09-12-2005

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம்
மனது மயங்கி என்ன உனக்கும் வாழ்வுவரும்...
வா


- RaMa - 09-12-2005

வா வா நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீ தான் நீலவே வெண்ணிலவே

--வே---


- tamil03 - 09-12-2005

Arrow Arrow Arrow வா வா வா நீ Arrow Arrow


- tamil03 - 09-12-2005

(((((((((((((வே)))))))))))))